கொம்பதி கொம்பன்

This content is also available in: English

பாடகர்கள்: முகேஷ்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து கொம்பதி கொம்பன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.கொம்பதி கொம்பன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் கொம்பதி கொம்பன் பாடலின் வரிகள்

பாடகர் : முகேஷ்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : கொம்பாத்தி
கொம்பனடா கொம்பு
சீவி வந்தானடா ஆடாத
ஆட்டம் ஒன்ன ஆடி
பார்க்க வந்தானடா

குழு : வா டா மாப்பிளை
காட்டாங் காட்டாங் குளம்
கருகாட்டாங் குளம் எட்டு
திசை சொல்லும் இது எங்க
ஆடுகளம்

குழு : தொட்டா தொட்டா
சுடும் கொடுங் காத்தா சுடும்
பட்டி தொட்டி எல்லாம் தீயா
வந்து பத்திக்கொள்ளும்

ஆண் : எங்க ஊரு
மண்ணுக்கும் இருக்குதடா
வரலாறு இந்த சின்னமன்னூரு
காரன்கிட்ட வேணாண்டா தகராறு

ஆண் : வீரத்தை உடம்பாதான்
வளத்தோம் தன் மானத்தை
உயிராதான் நினைப்போம்
பாசத்தை மனசார கொடுப்போம்
எங்க கோவத்த எடைப்போட்டா
பொளப்போம்

குழு : சண்டியரு ஆட்டம்
இது தாட்டியாரு கூட்டம்
ஒரு சிங்கம் புலி போல
நாங்க போடுவோண்டா
நோட்டம்

குழு : ஆரவார ஆட்டம்
இது காரசார கூட்டம்
அட யாரு என்ன
சொன்னபோதும்
நாங்க கேட்க மாட்டோம்

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

கொம்பதி கொம்பன் தேடல் சொற்கள்:
கொம்பதி கொம்பன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொம்பதி கொம்பன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொம்பதி கொம்பன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொம்பதி கொம்பன் பாட்டு
கொம்பதி கொம்பன் ஐடியூன்ஸ், கொம்பதி கொம்பன் tamil2lyrics
படை வீரன் கொம்பதி கொம்பன்
கொம்பதி கொம்பன் பாட்டு வரிகள்
கொம்பதி கொம்பன் படத்தின் பேர்
கொம்பதி கொம்பன் ரிங்டோன்
கொம்பதி கொம்பன் வரிகள்
பாடல் கொம்பதி கொம்பன்
கார்த்திக் ராஜா கொம்பதி கொம்பன்