உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா பாடலின் வரிகள்

பாடகர் : தனுஷ்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : மாப்ள இது
லோக்கல் சரக்கா
பாரிங் சரக்கா

ஆண் : லோக்கல் சரக்கா
பாரிங் சரக்கா ஊத்தி
குடிச்சா எல்லாம் ஒன்னு
டா கேப்ப கழிய மீனு
கொழம்ப சேத்து அடிச்சா
இன்னும் சுகம் டா

ஆண் : எங்கப்பன் சரக்கும்
சோடா கலரும் ரொம்ப
ரொம்ப தோஸ்துடா நம்ம
நாலு பேரும் ஒன்னா
சேர்ந்தா போடு டிஸ்கோ
டான்ஸு டா

ஆண் : லோக்கல் சரக்கா
ஹே பாரிங் சரக்கா ஊத்தி
குடிச்சா எல்லாம் ஒன்னு
டா கேப்ப கழிய மீனு
கொழம்ப சேத்து அடிச்சா
இன்னும் சுகம் டா

ஆண் : மாப்ள எங்களலாம்
விட்டு எப்படி டா இருந்த
ஆண் : நிம்மதியா இருந்தேன்
டா மாப்ள ஹா ஆ ஆ ஆ
சும்மா ஊழுலங்கடிக்கு டா

ஆண் : ஹே சொந்த மண்ண
பிரிஞ்சு போனா வலிக்கும்
வானத்துல எரிஞ்ச கல்லு
அங்கயா கெடக்கும்

ஆண் : யோ யோ
யோய் மாப்ள
ஓவர்யா ஓவர்

ஆண் : ஊருக்குள்ள
நொழஞ்சா உடம்பு
சிலுக்கும் பூமியில
விழுந்த மழை துள்ளி
தான் குதிக்கும்

ஆண் : அட அடிடா தூக்கி
புடிடா இது பட்டி தொட்டி
பாசம்டா நாங்க பச்ச புள்ள
கூட்டம் டா
ஆண் : பச்ச புள்ளையாம்
மொகரகட்டைய பாரு

ஆண் : நம்மூருல சுத்திகிட்டே
ஓஹோன்னு தான் வாழனும்
ஓஹோன்னு தான் வாழனும்
கூட்டத்துல கூத்தடிச்சு டிஸ்கோ
டான்ஸ போடணும் அட
டிஸ்கோ டான்ஸ போடணும்

குழு : நம்மூருல சுத்திகிட்டே
ஓஹோன்னு தான் வாழனும்
ஓஹோன்னு தான் வாழனும்
கூட்டத்துல கூத்தடிச்சு டிஸ்கோ
டான்ஸ போடணும் அட
டிஸ்கோ டான்ஸ போடணும்

ஆண் : .…………………………….

ஆண் : கொஞ்சும்வள
கொண்டவள நான்
பிரிஞ்சேன் என்னவள
எட்டி பிடிக்க தவியா
தவிச்சேன்

ஆண் : அட விடிஞ்சா அவ
முகம் தெரிஞ்சா நான்
அள்ளி கிட்டு போவேன்
டா அவ சொல்லி வந்த
சாமி டா

ஆண் : தேவதைய கட்டி
கிட்டு ஓஹோன்னு தான்
வாழனும் ஓஹோன்னு
தான் வாழனும் ஒய்யாரமா
சேர்ந்து கிட்டு டூயட்டு தான்
பாடனும் அட டூயட்டு தான்
பாடனும்

குழு : தேவதைய கட்டி
கிட்டு ஓஹோன்னு தான்
வாழனும் ஓஹோன்னு
தான் வாழனும் ஒய்யாரமா
சேர்ந்து கிட்டு டூயட்டு தான்
பாடனும் அட டூயட்டு தான்
பாடனும்

ஆண் : லோக்கல் சரக்கா
பாரிங் சரக்கா ஊத்தி
குடிச்சா எல்லாம் ஒன்னு
டா கேப்ப கழிய மீனு
கொழம்ப சேத்து அடிச்சா
இன்னும் சுகம் டா

ஆண் : எங்கப்பன் சரக்கும்
சோடா கலரும் ரொம்ப
ரொம்ப தோஸ்துடா நம்ம
நாலு பேரும் ஒன்னா
சேர்ந்தா போடு டிஸ்கோ
டான்ஸு டா

ஆண் : லோக்கல் சரக்கா
……………………ஊத்தி குடிச்சா
……………………. கேப்ப கழிய
மீனு கொழம்ப சேத்து
அடிச்சா இன்னும் சுகம்
டா டேய்

ஆண் : காலைல சூரியன்
சுள்ளுன்னு அடிக்கிற
வரைக்கும் தூங்கலாம்டி
சென்னைல வச்சி செஞ்சி
உட்டாய்ங்கடா

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா தேடல் சொற்கள்:
உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா பாட்டு
உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா ஐடியூன்ஸ், உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா tamil2lyrics
படை வீரன் உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா
உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா பாட்டு வரிகள்
உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா படத்தின் பேர்
உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா ரிங்டோன்
உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா வரிகள்
பாடல் உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா
கார்த்திக் ராஜா உள்ளூர் சரக்கா வெளிநாட்டு சரக்கா