இதுவரை நான் (பிமேல்)

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
படம்: படை வீரன்

இந்த பாடலை பற்றி :
படை வீரன் படத்திலிருந்து இதுவரை நான் (பிமேல்) என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா.இதுவரை நான் (பிமேல்) பாடல் வரிகள் கீழே உள்ளது.

படை வீரன் படத்தின் இதுவரை நான் (பிமேல்) பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

பெண் : இதுவரை நான்
இதுபோல் இல்லை
இனி என்ன நான்
செய்வேன் என்னை

பெண் : என் வசம்
நான் ஏன் இன்று
இல்லை நடப்பதெல்லாம்
கற்பனை இல்லை

பெண் : யார் என்ன
செய்தார் என்னை
காரணம் வேறேதும்
இல்லை நீ வா வா
நீ வா

பெண் : முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்

பெண் : முகம் கண்டாலுமே
கோபங்கள் கொண்ட நான்
உன் பெயர் சொன்னாலும்
ஏன் புன்னகை பூக்கிறேன்

பெண் : எவர் முன்னாலுமே
ஆணைப்போல் நின்ற நான்
உன்னிடம் பெண்ணாகியே
வெட்கம் ஏன் சிந்தினேன்

பெண் : வானம் தூறல்
தருதே வாழும் ஆசை
வருதே நீதான் எந்தன்
அருகில் வா வா நீ வா

பெண் : முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்

பெண் : கணம் போகாமலே
தனிமையில் நின்ற நான்
இக்கணம் போதாமலே
தேடல் ஏன் கொள்கிறேன்

பெண் : உன்னை
எண்ணாமலே விலகியே
சென்ற நான் இன்றுன்னை
காணும் வரை இப்படி
தவிக்கிறேன்

பெண் : நொடிகள் தீர்ந்து
போகும் உன்னை நான்
சேர வேண்டும் உடனே
எந்தன் அருகில் வா வா
நீ வா

பெண் : முழுவதுமாய்
உன்னை வெறுத்தேன்
அதில் இருந்தே நான்
உன்னை ரசித்தேன்

படை வீரன் படத்தின் மற்ற பாடல்கள்

இதுவரை நான் (பிமேல்) தேடல் சொற்கள்:
இதுவரை நான் (பிமேல்) எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதுவரை நான் (பிமேல்) வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதுவரை நான் (பிமேல்).எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதுவரை நான் (பிமேல்) பாட்டு
இதுவரை நான் (பிமேல்) ஐடியூன்ஸ், இதுவரை நான் (பிமேல்) tamil2lyrics
படை வீரன் இதுவரை நான் (பிமேல்)
இதுவரை நான் (பிமேல்) பாட்டு வரிகள்
இதுவரை நான் (பிமேல்) படத்தின் பேர்
இதுவரை நான் (பிமேல்) ரிங்டோன்
இதுவரை நான் (பிமேல்) வரிகள்
பாடல் இதுவரை நான் (பிமேல்)
கார்த்திக் ராஜா இதுவரை நான் (பிமேல்)