அட புதியது பிறந்தது

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து அட புதியது பிறந்தது என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அட புதியது பிறந்தது பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் அட புதியது பிறந்தது பாடலின் வரிகள்

குழு : தந்தானே தந்தானே
தானதந்த தந்தானே
தானா தானத்தந்தினானா….ஆஅ
தந்தானே தந்தானே
தானதந்த தந்தானே
தானா தானத்தந்தினா….
ஆண் : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
ஆண் : ஒண்ணாச்சு பாரு
இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது
பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும்
பொய்யா போச்சு அம்மம்மா…
குழு : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே…..
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
ஆண் : ஹேய் கூடாம நம்மத்தான் கூரு கட்டி
சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி
ஆத்தாடி அண்ணன்தான் தோளு தட்டி
அதை சாய்ச்சாரு மண்ணுல வாளில் வெட்டி
ஆண் : உள்ளத் துணிவு உள்ளவரு
ஊருக்குதவும் நம்மவரு
ஆண் : வாத்தியத்த தொட்டுத்தான்
குழு : கொட்டுத்தான் கொட்டுத்தான்
ஆண் : ஓசையெல்லாம் எட்டெட்டும்
குழு : திக்கெட்டும் எட்டெட்டும்
ஆண் : அடி அம்மாடி எல்லோரும்
ஆட்டம் போடும் நாள்தானோ
ஆண் : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
ஆண் : ஒண்ணாச்சு பாரு
இதுவரை ரெண்டான ஊரு
அண்ணாச்சி மூளை முடிச்சது
பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும்
பொய்யா போச்சு அம்மம்மா…
குழு : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
ஆண் : ஹே ஹே
குழு : அற்புதமா அதிசயமா பூத்திருக்கு
முத்து நகை
ரத்தினமா கெடைச்சிருக்கு
நிச்சயமா நம் பெருமை
காத்திருக்கும் பத்திரமா
சக்தியவ துணையிருப்பா
ஆண் : மூவேந்தர் பேர் இட்ட சீமையடி
நம்ம முப்பாட்டன் ஏர் விட்ட பூமியடி
வெள்ளாடு சிங்கத்தை சாடுமடி
இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி
மண்ணின் பெருமை காத்திடணும்
அண்ணன் மொழியை கேட்டிடணும்
ஆண் : ஓர் இனத்து மக்கள் தான்
குழு : நாமெல்லாம் கண்ணம்மா
ஆண் : ஓர் வயித்து பிள்ளைதான்
குழு : எல்லோரும் பொன்னம்மா
ஆண் : அடி அம்மாடி தெம்மாங்கு
பாட்டு பாடும் நாள்தானோ
ஆண் : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே
ஆண் : ஒண்ணாச்சு பாரு
இதுவரை ரெண்டான ஊரு ஹேய்
அண்ணாச்சி மூளை முடிச்சது
பொன்னான வேலை
அட வீராப்பும் பொல்லாப்பும்
பொய்யா போச்சு அம்மம்மா…
குழு : அட புதியது பிறந்தது
பழையது ஒதுங்குது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே…..
அட பைத்தியம் தெளிஞ்சது
வைத்தியம் பளிச்சது
ஹர ஹர சிவ சிவ
பழைய பரமசிவமே…..ஏய்

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

அட புதியது பிறந்தது தேடல் சொற்கள்:
அட புதியது பிறந்தது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அட புதியது பிறந்தது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அட புதியது பிறந்தது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அட புதியது பிறந்தது பாட்டு
அட புதியது பிறந்தது ஐடியூன்ஸ், அட புதியது பிறந்தது tamil2lyrics
தேவர் மகன் அட புதியது பிறந்தது
அட புதியது பிறந்தது பாட்டு வரிகள்
அட புதியது பிறந்தது படத்தின் பேர்
அட புதியது பிறந்தது ரிங்டோன்
அட புதியது பிறந்தது வரிகள்
பாடல் அட புதியது பிறந்தது
இளையராஜா அட புதியது பிறந்தது