போற்றி பாடடி பெண்ணே வருத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: சிவாஜி கணேசன் , ஸ்ருதி ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து போற்றி பாடடி பெண்ணே வருத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிவாஜி கணேசன் , ஸ்ருதி ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.போற்றி பாடடி பெண்ணே வருத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் போற்றி பாடடி பெண்ணே வருத்தம் பாடலின் வரிகள்

ஆண் : ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி
பெண் : ம்ம்ம் எந்த பாட்டு ஐயா
ஆண் : நம்ம பாட்டுதேன்
பெண் : தேவர் காலடி மண்ணே…
ஆண் : டேய் குட்டி கழுதை
பாதிலையா பாடுறது
மொத அடிய பாடுரி
பெண் : ம்ம் ம்ம்
ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
பெண் : ஹான் ஆஅ….
ஆண் : ஹான் ஹ்ம்ம்
பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…ஏ..
ஆண் : தேவர் காலடி மண்ணே…ஆஹ்
பெண் : தேவர் காலடி மண்ணே…
ஆண் : ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி
ராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத
ஆண் மற்றும் பெண் :
போற்றிப் பாடடி பொண்ணே…ஏ
தேவர் காலடி மண்ணே…ஆஹ்
பெண் : தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
ஆண் : ஆமாண்டி
பெண் : முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்
பெண் : ஆஅ….போற்றிப் பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்
குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
ஆண் : வானம் தொட்டு போனான்….ஆ
மானமுள்ள சாமி ஓஒ…..
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
ஆண் : தேம்புதையா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனம்தான்
தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்
ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…..
தேவர் காலடி மண்ணே…ஆஹ்
குழு : {ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

போற்றி பாடடி பெண்ணே வருத்தம் தேடல் சொற்கள்:
போற்றி பாடடி பெண்ணே வருத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போற்றி பாடடி பெண்ணே வருத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போற்றி பாடடி பெண்ணே வருத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போற்றி பாடடி பெண்ணே வருத்தம் பாட்டு
போற்றி பாடடி பெண்ணே வருத்தம் ஐடியூன்ஸ், போற்றி பாடடி பெண்ணே வருத்தம் tamil2lyrics
தேவர் மகன் போற்றி பாடடி பெண்ணே வருத்தம்
போற்றி பாடடி பெண்ணே வருத்தம் பாட்டு வரிகள்
போற்றி பாடடி பெண்ணே வருத்தம் படத்தின் பேர்
போற்றி பாடடி பெண்ணே வருத்தம் ரிங்டோன்
போற்றி பாடடி பெண்ணே வருத்தம் வரிகள்
பாடல் போற்றி பாடடி பெண்ணே வருத்தம்
இளையராஜா போற்றி பாடடி பெண்ணே வருத்தம்