இஞ்சி இடுப்பழகி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ் . ஜானகி,கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து இஞ்சி இடுப்பழகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ் . ஜானகி,கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இஞ்சி இடுப்பழகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகி பாடலின் வரிகள்

பாடகிகள் : எஸ் . ஜானகி, மின்மினி

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா கள்ள …இஞ்சி

பெண் : வெறும் காத்து
தாங்க வருது ஆண் : ஹ்ம்ம்
இல்ல இது நால ஒன்னும்
இல்ல பாட்டுதான்

ஆண் : மறக்க மனம்
கூடுதில்லையே ரைட்
பெண் : மறுந்திருவேணிகளே
ஆண் : ஹ்ம்ம் ஹாஹா

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே மறக்குமா
மாமன் எண்ணம் மயக்குதே
பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல்
போட மானே வா

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே…..யே

பெண் : தன்னந் தனிச்சிருக்க
தத்தளிச்சு தான் இருக்க உன்
நினைப்பில் நான் பறிச்சேன்
தாமரையே

ஆண் : புன்னை வனத்தினிலே
பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய
நான் அறிஞ்சேன்

பெண் : உன் கழுத்தில்
மாலையிட உன்னிரண்டு
தோளைத் தொட என்ன தவம்
செஞ்சேனோ என் மாமா

ஆண் : வண்ணக்கிளி
கையத் தொட சின்னக்
சின்னக் கோலமிட உள்ளம்
மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே
நானே

பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா மறக்க மனம்
கூடுதில்லையே ஆஆ….

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே

பெண் : அடிக்கிற
காத்தைக் கேளு
அசையுற நாத்தைக்
கேளு நடக்கிற ஆத்தைக்
கேளு நீ தானா

ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே ஹான்

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

இஞ்சி இடுப்பழகி தேடல் சொற்கள்:
இஞ்சி இடுப்பழகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இஞ்சி இடுப்பழகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இஞ்சி இடுப்பழகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இஞ்சி இடுப்பழகி பாட்டு
இஞ்சி இடுப்பழகி ஐடியூன்ஸ், இஞ்சி இடுப்பழகி tamil2lyrics
தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி
இஞ்சி இடுப்பழகி பாட்டு வரிகள்
இஞ்சி இடுப்பழகி படத்தின் பேர்
இஞ்சி இடுப்பழகி ரிங்டோன்
இஞ்சி இடுப்பழகி வரிகள்
பாடல் இஞ்சி இடுப்பழகி
இளையராஜா இஞ்சி இடுப்பழகி