மனமகளே மணமகளே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மின்மினி மற்றும் சிந்துஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து மனமகளே மணமகளே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,மின்மினி மற்றும் சிந்துஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மனமகளே மணமகளே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் மனமகளே மணமகளே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா, மின்மினி மற்றும் சிந்துஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

பெண் : குற்றம் குறை இல்லா
ஒரு கொங்கு மணிச்சரமே
மஞ்சள் வளமுடனே என்றும்
வாழணும் வாழணுமே

பெண் : மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

பெண் : வலது அடி எடுத்து வைத்து
வாசல் தாண்டி வா வா
பொன் மயிலே பொன் மயிலே
புகுந்த இடம் ஒளிமயமாய்
உன்னால் தானே மாறும்
மாங்குயிலே மாங்குயிலே

பெண் : இல்லம் கோயிலடி
அதில் பெண்மை தெய்வமடி
தெய்வம் உள்ள இடம்
என்றும் செல்வம் பொங்குமடி

பெண் : மண மகளே மண மகளே
வாழும் காலம் சூழும்
மங்களமே மங்களமே
குண மகளே குல மகளே
பாலும் தேனும் நாளும்
பொங்கிடுமே பொங்கிடுமே

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

மனமகளே மணமகளே தேடல் சொற்கள்:
மனமகளே மணமகளே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனமகளே மணமகளே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனமகளே மணமகளே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனமகளே மணமகளே பாட்டு
மனமகளே மணமகளே ஐடியூன்ஸ், மனமகளே மணமகளே tamil2lyrics
தேவர் மகன் மனமகளே மணமகளே
மனமகளே மணமகளே பாட்டு வரிகள்
மனமகளே மணமகளே படத்தின் பேர்
மனமகளே மணமகளே ரிங்டோன்
மனமகளே மணமகளே வரிகள்
பாடல் மனமகளே மணமகளே
இளையராஜா மனமகளே மணமகளே