வானம் தோட்டு போனா

This content is also available in: English

பாடகர்கள்: பாலசுப்ரமண்யம் மற்றும் குழு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து வானம் தோட்டு போனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலசுப்ரமண்யம் மற்றும் குழு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானம் தோட்டு போனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் வானம் தோட்டு போனா பாடலின் வரிகள்

பாடகர்கள் : பாலசுப்ரமண்யம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹா….ஆஅ……ஆஅ….

ஆண் : வானம் தொட்டு போனான்….
மானமுள்ள சாமி…ஓஓ.
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி

ஆண் : தேம்புதைய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு

ஆண் : திருந்தாம போச்சே
ஊருசனந்தான்
தத்தளிச்சி வாடுதைய்யா
ஏழை இனந்தான்

ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……

குழு : ஹா…ஆஅ……ஆஅ……

ஆண் : வெட்டறுவா தாங்கி…ஓ…
வீசுகிற ஊரில்… ஓஓ
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்

ஆண் : வெள்ளக் கொடி தூக்கி
வந்தவணும் நீயே…
நல்லவழி நீ தான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே
சூழ்ந்ததின்று பாவம்

ஆண் : கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போனாப் பின்னே
வெள்ளி முளைக்கும்

ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……

ஆண் : தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனந்தாம்…
முக்குலத்தை சேர்ந்த
தேவர் மகன்தான் ஓய்

ஆண் : போற்றி பாடடி பொண்ணே….
குழு : ஹா…ஆஅ……
ஆண் : தேவர் காலடி மண்ணே….
குழு : ஹா…ஆஅ……

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

வானம் தோட்டு போனா தேடல் சொற்கள்:
வானம் தோட்டு போனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் தோட்டு போனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் தோட்டு போனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் தோட்டு போனா பாட்டு
வானம் தோட்டு போனா ஐடியூன்ஸ், வானம் தோட்டு போனா tamil2lyrics
தேவர் மகன் வானம் தோட்டு போனா
வானம் தோட்டு போனா பாட்டு வரிகள்
வானம் தோட்டு போனா படத்தின் பேர்
வானம் தோட்டு போனா ரிங்டோன்
வானம் தோட்டு போனா வரிகள்
பாடல் வானம் தோட்டு போனா
இளையராஜா வானம் தோட்டு போனா