போற்றி பாடடி பெண்ணே

This content is also available in: English

பாடகர்கள்: மனோ,டி. கே. எஸ். கலைவாணன்,மற்றும் ஷ்ருதி ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து போற்றி பாடடி பெண்ணே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோ,டி. கே. எஸ். கலைவாணன்,மற்றும் ஷ்ருதி ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.போற்றி பாடடி பெண்ணே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் போற்றி பாடடி பெண்ணே பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோ, டி. கே. எஸ். கலைவாணன்

மற்றும் ஷ்ருதி ஹாசன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்…

ஆண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்….
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : மத்தவங்க கண்ணு படும்
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : என்ன சொல்ல மண்ணு வளம்
மத்தவங்க கண்ணு படும்
அந்த கதை இப்ப உள்ள
சந்ததிங்க கேட்க வேணும்

ஆண் : நம்முயிர்க்கு மேல
மானம் மரியாதை
மானம் இழந்தாலே வாழ தெரியாதே
பெரிசல்லாம் சொன்னாங்க
சொன்னபடி நின்னாங்க
குணத்தால் மனத்தால்
கலை மான் ஆனாங்க

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்…..
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…
ஆண் : இன்னாருன்னு கண்டு கொள்ள
குழு : டிங் டாங் டிங் டாங் டிங் டாங் டோ…

ஆண் : முன்னோருக்கு முன்னோரெல்லாம்
இன்னாருன்னு கண்டு கொள்ள
ஏடெடுத்து எழுதி சொல்ல
ஒண்ணு ரெண்டு மூணு அல்ல

ஆண் : முக்குலத்தோர் கல்யானந்தேன்
முத்து முத்து கம்பலந்தேன்
எக்குலமும் வாழ்த்து சொல்லும்
எங்களுக்கு எக்காளம்தேன்
அழகான சரிஜோடி
ஆணைமேல அம்பாரி
கணக்கா வழக்கா கடல்போல் ஏராளம்

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனம்தான் ஹோய்…
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்…

பெண் : போற்றிப் பாடடி பொண்ணே…
தேவர் காலடி மண்ணே….

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

போற்றி பாடடி பெண்ணே தேடல் சொற்கள்:
போற்றி பாடடி பெண்ணே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போற்றி பாடடி பெண்ணே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போற்றி பாடடி பெண்ணே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போற்றி பாடடி பெண்ணே பாட்டு
போற்றி பாடடி பெண்ணே ஐடியூன்ஸ், போற்றி பாடடி பெண்ணே tamil2lyrics
தேவர் மகன் போற்றி பாடடி பெண்ணே
போற்றி பாடடி பெண்ணே பாட்டு வரிகள்
போற்றி பாடடி பெண்ணே படத்தின் பேர்
போற்றி பாடடி பெண்ணே ரிங்டோன்
போற்றி பாடடி பெண்ணே வரிகள்
பாடல் போற்றி பாடடி பெண்ணே
இளையராஜா போற்றி பாடடி பெண்ணே