மாசரு பொன்னே வருக

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா மற்றும் மின்மினி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து மாசரு பொன்னே வருக என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா மற்றும் மின்மினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாசரு பொன்னே வருக பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் மாசரு பொன்னே வருக பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்வர்ணலதா மற்றும் மின்மினி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாசறு பொன்னே வருக
மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக

பெண் : கோல முகமும்
குறுநகையும் குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத்
தமிழ் மறை தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக

பெண் : நீர் வானம் நிலம் காற்று
நெருப்பான ஐம்பூதம்
உனதாணைத் தனையேற்றுப்
பணியாற்றுதே

பெண் : பார் போற்றும் தேவாரம்
ஆழ்வார்கள் தமிழாரம்
இவையாவும் எழிலே
உன் பதம் போற்றுதே

பெண் : திரிசூலம் கரம் ஏந்தும்
மாகாளி உமையே
கருமாரி மகமாயி
காப்பாற்று எனையே

பெண் : பாவம் விலகும் வினையகலும்
உனைத் துதித்திட
ஞானம் விளையும் நலம் பெருகும்
இருள் விலகிடும்
சூலியென ஆதியென
அடியவர் தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக
மாதவன் தங்காய் வருக
மணி ரதம் அதில் உலவ
வாசலில் இங்கே வருக

பெண் : கோல முகமும் குறுநகையும்
குளிர் நிலவென
நீலவிழியும் பிறை நுதலும்
விளங்கிடும எழில்
நீலியென சூலியெனத்
தமிழ் மறை தொழும்

பெண் : மாசறு பொன்னே வருக
திரிபுரம் அதை எரித்த
ஈசனின் பங்கே வருக

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

மாசரு பொன்னே வருக தேடல் சொற்கள்:
மாசரு பொன்னே வருக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாசரு பொன்னே வருக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாசரு பொன்னே வருக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாசரு பொன்னே வருக பாட்டு
மாசரு பொன்னே வருக ஐடியூன்ஸ், மாசரு பொன்னே வருக tamil2lyrics
தேவர் மகன் மாசரு பொன்னே வருக
மாசரு பொன்னே வருக பாட்டு வரிகள்
மாசரு பொன்னே வருக படத்தின் பேர்
மாசரு பொன்னே வருக ரிங்டோன்
மாசரு பொன்னே வருக வரிகள்
பாடல் மாசரு பொன்னே வருக
இளையராஜா மாசரு பொன்னே வருக