இஞ்சி இடுப்பழகா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தேவர் மகன்

இந்த பாடலை பற்றி :
தேவர் மகன் படத்திலிருந்து இஞ்சி இடுப்பழகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இஞ்சி இடுப்பழகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேவர் மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகா பாடலின் வரிகள்

பெண் : இஞ்சி இடுப்பழகா
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்
மஞ்ச செவப்பழகா…..
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்
ஹும்கும் ஹும்கும் ஹ்ப்ப்
பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…
பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…
பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…
பெண் : அடிக்கிற காத்த கேளு
அசையிற நாத்த கேளு
நடக்குற ஆத்த கேளு
நீ தானா
பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச செவப்பழகா…..
கள்ள சிரிப்பழகா
மறக்க மனம் கூடுதில்லையே…

தேவர் மகன் படத்தின் மற்ற பாடல்கள்

இஞ்சி இடுப்பழகா தேடல் சொற்கள்:
இஞ்சி இடுப்பழகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இஞ்சி இடுப்பழகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இஞ்சி இடுப்பழகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இஞ்சி இடுப்பழகா பாட்டு
இஞ்சி இடுப்பழகா ஐடியூன்ஸ், இஞ்சி இடுப்பழகா tamil2lyrics
தேவர் மகன் இஞ்சி இடுப்பழகா
இஞ்சி இடுப்பழகா பாட்டு வரிகள்
இஞ்சி இடுப்பழகா படத்தின் பேர்
இஞ்சி இடுப்பழகா ரிங்டோன்
இஞ்சி இடுப்பழகா வரிகள்
பாடல் இஞ்சி இடுப்பழகா
இளையராஜா இஞ்சி இடுப்பழகா