அந்த காந்தாமணி

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்,இளையராஜா,கார்த்திக் ராஜா,திப்பு,சுரேந்தர்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து அந்த காந்தாமணி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன்,இளையராஜா,கார்த்திக் ராஜா,திப்பு,சுரேந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அந்த காந்தாமணி பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் அந்த காந்தாமணி பாடலின் வரிகள்

பாடகர்கள் : கமல் ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, திப்பு, சுரேந்தர்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம் அடக்கி
ஆளும் ஆண்டியப்பா தளுவனான
தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா

குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா

குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி

ஆண் : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

ஆண் : எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா

ஆண் : பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு

ஆண் & குழு : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி

ஆண் & குழு : எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா

ஆண் : உதவ கரம் கொடுத்த
சாமியே உன்னை தான்
ஒடுக்கி அடைச்சது பாவம்
சண்டப்பன் சண்டகாமன்
மறுபடி எழுந்தா தஞ்சமா
நாங்க எங்க போவோம்

ஆண் : திக்கத்த ஏழைக்கிங்கே
உன்னை விட்டா கஷ்டத்தில்
கை கொடுக்க யார் இருக்கா
பிள்ள செஞ்ச துன்பம் எல்லாம்
உள்ளுக்குள்ள தாய் பொறுப்பா

குழு : குறை ஏதும் இல்லாத
சாமி எங்க தெய்வமுன்னு
எங்களுக்கு காமி

ஆண் : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

ஆண் : எங்க வாக்குப்படி
ஆடி வெள்ளியில பூசை
ஏத்துக் கொள்ள சாமி
வெளிய வா

ஆண் & குழு : பேய்காமன அடக்கி
வச்ச விருமாண்டிய
பேச்சியம்மா கூப்பிடுறா
சாதி சனம் படையல் வச்சு
காத்திருக்கு சத்தியத்தை
காத்து போடு

ஆண் & குழு : அந்த காண்டாமணி
ஓசை கேட்டுருச்சி எங்க
கலியுகத்து சாமி வெளிய
வா

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

அந்த காந்தாமணி தேடல் சொற்கள்:
அந்த காந்தாமணி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அந்த காந்தாமணி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அந்த காந்தாமணி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அந்த காந்தாமணி பாட்டு
அந்த காந்தாமணி ஐடியூன்ஸ், அந்த காந்தாமணி tamil2lyrics
விருமாண்டி அந்த காந்தாமணி
அந்த காந்தாமணி பாட்டு வரிகள்
அந்த காந்தாமணி படத்தின் பேர்
அந்த காந்தாமணி ரிங்டோன்
அந்த காந்தாமணி வரிகள்
பாடல் அந்த காந்தாமணி
இளையராஜா அந்த காந்தாமணி