மாட விளக்கே

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து மாட விளக்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மாட விளக்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் மாட விளக்கே பாடலின் வரிகள்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா } (2)
மல்லிகை பூவை யாரு
இப்போ வேலியில சூட்டுனா

ஆண் : கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி

ஆண் : பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா

ஆண் : மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா

ஆண் : வேலை வெட்டி
இல்லாத வெட்டி பையல்
நானு வாயை கட்டி வளத்தது
எல்லாம் ஆனதென்ன வீணு

ஆண் : ஆறாக நீ ஓட
உதவாக்கரை நானு
ஈரம் இல்லா நெஞ்சானாலும்
ஊத்துதடி கண்ணு

ஆண் : வளர்த்த கடன்
தீர்க்கலியே வார்த்தை
சொல்லி போகலியே
நீ எனக்கு செஞ்தெல்லாம்
சொல்லி அழ கூடலியே
ஆத்தா நீ நெனச்சதென்ன
சொல்லு நிம்மதி இல்லை

ஆண் : பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ
சாஞ்சி கிடக்குற தாங்குமா

ஆண் : மாட விளக்கே
யாரு இப்போ தெரு ஓரம்
ஏத்துனா மல்லிகை பூவை
யாரு இப்போ வேலியில
சூட்டுனா

ஆண் : கிழக்கே விடியயிலே
மேற்கால தான் கருத்திடுமா
ஆத்தாடி

ஆண் : பொத்தி வளத்தது
போதுமா என்னை ஒத்தையில்
விட்டது நியாயமா நீ ஓஞ்சி
நின்னது ஏதம்மா இப்போ சாஞ்சி
கிடக்குற தாங்குமா

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

மாட விளக்கே தேடல் சொற்கள்:
மாட விளக்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாட விளக்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாட விளக்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாட விளக்கே பாட்டு
மாட விளக்கே ஐடியூன்ஸ், மாட விளக்கே tamil2lyrics
விருமாண்டி மாட விளக்கே
மாட விளக்கே பாட்டு வரிகள்
மாட விளக்கே படத்தின் பேர்
மாட விளக்கே ரிங்டோன்
மாட விளக்கே வரிகள்
பாடல் மாட விளக்கே
இளையராஜா மாட விளக்கே