கொம்புல பூவ சுத்தி

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து கொம்புல பூவ சுத்தி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கொம்புல பூவ சுத்தி பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் கொம்புல பூவ சுத்தி பாடலின் வரிகள்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே

பெண் : கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு : ஹே புர்ரா
ஹே ஹே புர்ரா

குழு : கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு : முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

குழு : ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல ஹே
ஹே ஹே ஹே ஆத்தாடி
அன்னலக்சுமி தோத்தாடி
பந்தயத்துல

குழு : கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி கொட்டு
கோட்டையூரில் கொடி கட்டு
சண்டியருக்கு

குழு : கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

ஆண் : எத்தனை தழும்பிருக்கு
வந்து எண்ணி கொல்லு நெஞ்சிலே
வீரத்தழும்பு
குழு : ஒன்னு ரெண்டு இன்னு

ஆண் : குத்தின காளைங்க
இப்போ பொண்டி தொழுவத்தில்
எத்தனை பட்டியலுண்டு
குழு : டமக்கு டமக்கு டக்கா

குழு : இடுப்புல வார
கழட்டவா
ஆண் : யா யா ய யா ய ய
குழு : கிழிஞ்ச அடையாளம்
காட்டவா
ஆண் : யா யா ய யா ய ய

ஆண் : நெஞ்சில தெம்பு
இப்போ புரிஞ்சிருக்கும்
உன் காளை வந்து என்
முதுக சொரிஞ்சு நிக்கும்
சேலை கண்டா வாலை
ஆட்டும் காளையில்ல
நானும் வேலையில்ல
கண்டு கொள்ள பா பா
பாபா பா பா ஆ பா
ஹாஹாஹா

குழு : கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே

குழு : முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

ஆண் & குழு : ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

குழு : கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
காம்பு தொட்டா பால்
கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

குழு : ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹேய்
அஜக் அஜக்கு ஹேய்
அஜக் அஜக்கு

ஆண் : ஆளான பொண்ணுக்கு
இங்கே நாளும் கிழமையில்
ஆளொன்று இல்லாம
போனா
குழு : மேல என்ன சொல்ல

ஆண் : தோளுக்கு துணைய
தேடு தோழா ஒன்னு தேடு
காளைய கழட்டி ஓட்டு
குழு : டமக்கு டமக்கு டக்கா

குழு : கிழக்கால ஊரு ஓரமா
ஆண் : யா யா ய யா ய ய
குழு : கிளப்பு கடை ஒன்னு
போடம்மா
ஆண் : யா யா ய யா ய ய

ஆண் : இட்டிலிக்கு மாவரைக்க
குழு : நாங்க வாறோம்
ஆண் : புட்டுத்தின்னும்
கூட்டம் கூட்டி
குழு : நாங்க தாறோம்
ஆண் : நல்ல நேரம் வந்துருச்சு
நாளை விட்டுபுட்டா
எங்க மேல குத்தம் இல்ல

குழு : கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
பா பா பான் காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

ஆண் : முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
செம்பட்டி சந்தை வித்தா
செம ரேட்டு

குழு : ஆத்தாடி அன்னலக்சுமி
தோத்தாடி பந்தயத்துல
கோவில்பட்டி கொட்டு
தட்டு கூட்டமாக கும்மி
கொட்டு கோட்டையூரில்
கொடி கட்டு சண்டியருக்கு

குழு : கொம்புல பூவ
சுத்தி நெத்தியில் பொட்டு
வெச்சு கன்னி பொண்ணு
கை வளர்த்த காளை மாடே
பா பா பான் காம்பு தொட்டா
பால் கொடுக்கும் பசு மாடே
பா பா பான்

குழு : முட்டுனா தும்பகட்டு
வண்டியிலே ஏரக்கட்டு
மோப்பேட்டு முன்னே
வந்து முகம் காட்டு
பா பா பான் செம்பட்டி
சந்தை வித்தா செம ரேட்டு
பா பா பான்

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

கொம்புல பூவ சுத்தி தேடல் சொற்கள்:
கொம்புல பூவ சுத்தி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கொம்புல பூவ சுத்தி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கொம்புல பூவ சுத்தி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கொம்புல பூவ சுத்தி பாட்டு
கொம்புல பூவ சுத்தி ஐடியூன்ஸ், கொம்புல பூவ சுத்தி tamil2lyrics
விருமாண்டி கொம்புல பூவ சுத்தி
கொம்புல பூவ சுத்தி பாட்டு வரிகள்
கொம்புல பூவ சுத்தி படத்தின் பேர்
கொம்புல பூவ சுத்தி ரிங்டோன்
கொம்புல பூவ சுத்தி வரிகள்
பாடல் கொம்புல பூவ சுத்தி
இளையராஜா கொம்புல பூவ சுத்தி