கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்,இளையராஜா,கார்த்திக் ராஜா,சுரேந்தர்,திப்பு
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன்,இளையராஜா,கார்த்திக் ராஜா,சுரேந்தர்,திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது பாடலின் வரிகள்

பாடகர்கள் : கமல் ஹாசன், இளையராஜா, கார்த்திக் ராஜா, சுரேந்தர், திப்பு

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : பாண்டி மலையாளம்
காசி ராமேஸ்வரம் அடக்கி
ஆளும் ஆண்டியப்பா தளுவனான
தங்கச்சி பேச்சியம்மா பேய்காமன்
உனக்குள்ள அடக்கமப்பா

குழு : ஆடி வெள்ளி பூத்திருச்சு
உச்சி பூஜை காத்திருக்கு
ஏத்துக்கிட வெளிய வா
வெளிய வா வெளிய வா

குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி விரு
விரு மாண்டி விருமாண்டி
விரு விரு மாண்டி விருமாண்டி

ஆண் : கர்ப்ப கிரகம் விட்டு
சாமி வெளியேறுது இது
நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா

ஆண் : தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா

ஆண் & குழு : கூலிக்கொரு
மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி
வரும் நேரம் இது பாவம் செஞ்சி
பாவ பட்ட கும்பலுக்கு பணம்
கெடைக்கும் நேரம் இது

ஆண் & குழு : கர்ப்ப கிரகம்
விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா

குழு : விரு விரு மாண்டி
விருமாண்டி விரு விரு
மாண்டி விருமாண்டி

ஆண் & குழு : தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா

ஆண் & குழு : தப்பு செஞ்சவன
சாமியே புடிச்சு தண்டிக்குமா
தர்ம சாஸ்திரம் சட்டமும்
இங்கிருக்கு நியாயம் கிடைக்கல
சட்டத்தால் உண்டா பிரயோஜனம்

குழு : சத்தியம் இன்னிக்கு
தான் சத்தியமா சரியாக
சத்தம் போட்டு பேசுது

ஆண் : தர்ம தேவன் ஏறி
வரும் சால தெரு ஓரத்துல
குழு : எங்க விருமாண்டி
வெளியேறும் போது அதை
குறுக்க வந்து மரிக்குறவன்
யாரு

ஆண் : கர்ப்ப கிரகம் விட்டு
சாமி வெளியேறுது இது
நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா

ஆண் : தர்மம் கோடு
போட்டா உள்ள அடங்காதடா
இப்போ தடுக்குறவன் அது
யாரடா

ஆண் & குழு : கூலிக்கொரு
மாரடிக்கும் கூட்டத்துக்கு கூலி
வரும் நேரம் இது பாவம் செஞ்சி
பாவ பட்ட கும்பலுக்கு பணம்
கெடைக்கும் நேரம் இது

ஆண் & குழு : கர்ப்ப கிரகம்
விட்டு சாமி வெளியேறுது
இது நியாய தீர்ப்புக்கு ஒரு
நாளு டா

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது தேடல் சொற்கள்:
கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது பாட்டு
கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது ஐடியூன்ஸ், கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது tamil2lyrics
விருமாண்டி கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது
கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது பாட்டு வரிகள்
கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது படத்தின் பேர்
கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது ரிங்டோன்
கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது வரிகள்
பாடல் கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது
இளையராஜா கற்பக்ரஹம் விடு சாமி வெளியேறது