சந்தியாரே சந்தியாரே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து சந்தியாரே சந்தியாரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சந்தியாரே சந்தியாரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் சந்தியாரே சந்தியாரே பாடலின் வரிகள்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி
கரையோரம் செத்து கிடக்காங்க
அங்கிட்டு போனேனா ரெக்கைய
பிப்பாங்க என்கிட்ட ஓடியா என்
கிட்ட ஓடியா

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே கண்ணு
போட்டேன் உங்க மேல ஒண்டியில
நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க

பெண் : அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

பெண் : ஊரும் ஒரு மாதிரி தான்
உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்ட
படி பேசுதையா கவலை இல்ல
காத்துல விடு பதில சொல்லு

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு
கொள்ளுங்க

பெண் : வீராப்பு பேசி நின்ன
விரட்டும் என்னை வீட்டுக்குள்ளே
உன் உருவம் விரட்டுது அடங்காத
காளையை போல் அடி மனசு
அதனையும் உன் நெனைப்பில்
அடங்குது

பெண் : ஈசலை போல் நான் பறந்து
வெளிச்சத தேட ஈசன போல் நீ
இழுத்து உன் ஒளியில் போடு
சிறகோடு பறந்தாலும் சிறு
பொழுது உன்னை சேர ஆசை
வேர் என்ன பேச

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
ஒண்டியில நிக்கிறேனே கண்டு
கொள்ளுங்க ஊரும் ஒரு மாதிரி
தான் உன்னை என்னை பாக்குதையா
கண்ணு காது மூக்கு வெச்சு கண்டபடி
பேசுதையா கவலை இல்ல காத்துல
விடு பதில சொல்லு

பெண் : சண்டியரே சண்டியரே
கண்ணு போட்டேன் உங்க மேல
சண்டியரே சண்டியரே கண்ணு
போட்டேன் உங்க மேல ஒண்டியில
நிக்கிறேனே கண்டு கொள்ளுங்க

பெண் : அந்தியில சந்தியில
அங்க அங்க உங்க மோகம்
வந்து வந்து வாட்டுதென்னை
வார்த்தை சொல்லுங்க

குழு : ஈச ஈசானே ஈச கரையானே
உங்கப்பனும் ஆத்தாளும் தண்ணி
கரையோரம் செத்து கிடக்காங்க
அங்கிட்டு போனேனா ரெக்கைய
பிப்பாங்க என்கிட்ட ஓடியா என்
கிட்ட ஓடியா

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

சந்தியாரே சந்தியாரே தேடல் சொற்கள்:
சந்தியாரே சந்தியாரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சந்தியாரே சந்தியாரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சந்தியாரே சந்தியாரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சந்தியாரே சந்தியாரே பாட்டு
சந்தியாரே சந்தியாரே ஐடியூன்ஸ், சந்தியாரே சந்தியாரே tamil2lyrics
விருமாண்டி சந்தியாரே சந்தியாரே
சந்தியாரே சந்தியாரே பாட்டு வரிகள்
சந்தியாரே சந்தியாரே படத்தின் பேர்
சந்தியாரே சந்தியாரே ரிங்டோன்
சந்தியாரே சந்தியாரே வரிகள்
பாடல் சந்தியாரே சந்தியாரே
இளையராஜா சந்தியாரே சந்தியாரே