அன்ன லட்சுமி

This content is also available in: English

பாடகர்கள்: கமல் ஹாசன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து அன்ன லட்சுமி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கமல் ஹாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அன்ன லட்சுமி பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் அன்ன லட்சுமி பாடலின் வரிகள்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஈச ஈசானே ஈச
கரையானே உங்கப்பனும்
ஆத்தாளும் தண்ணி கரையோரம்
செத்து கிடக்காங்க அங்கிட்டு
போனேனா ரெக்கைய பிப்பாங்க
என்கிட்ட ஓடியா என்கிட்ட ஓடியா

குழு : அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா
ஐதலக்கா ஐதலக்கா ஹே அன்ன
லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில் நாளை
பாரு அச்சாரதுக்கு

குழு : சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு

குழு : அரசனடி ஆனா சாமி ஹே
அன்னைக்கே எழுதி வச்சான்
விருமாண்டி வேண்டியத விருப்பம்
போல நடத்தி புட்டா அதட்டி பேசும்
வாயுக்கெல்லாம் கவுச்சி போடு

குழு : அன்ன லக்ஷ்மி
கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில்
நாளை பாரு அச்சாரதுக்கு

குழு : சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு

குழு : ……………………..

ஆண் : மாடை அடக்கி புட்டேன்
மனசு இல்ல மாடு போல் மனசு
இது தவிக்குது மாட்டை நீ தொட்டது
போல் மனச தொடு மனசு தான்
கை பட துடிக்குது

ஆண் : நீ வளத்த விஷயம்
எல்லாம் என்னிடத்தில்
அடங்கும் சீர் கொடுத்தா
வாங்கி கொள்ள இன்னும்
என்ன தயக்கம்

ஆண் : பல பேரு பல பேச
என் பேரை நீ சொல்லு
மானே தெற்கு மலை
தேனே

ஆண் : அன்ன லக்ஷ்மி
கண்ணசைச்சா
குழு : ஐதலக்கா ஐதலக்கா
ஆண் : ஆவணியில் நாளை
பாரு அச்சாரதுக்கு

குழு : சண்டியர கட்டி கிட்டா
ஆண் : ஐதலக்கா ஐதலக்கா
குழு : கண்டவக கண்ணு படும்
கல்யாணத்துக்கு

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

அன்ன லட்சுமி தேடல் சொற்கள்:
அன்ன லட்சுமி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்ன லட்சுமி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்ன லட்சுமி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்ன லட்சுமி பாட்டு
அன்ன லட்சுமி ஐடியூன்ஸ், அன்ன லட்சுமி tamil2lyrics
விருமாண்டி அன்ன லட்சுமி
அன்ன லட்சுமி பாட்டு வரிகள்
அன்ன லட்சுமி படத்தின் பேர்
அன்ன லட்சுமி ரிங்டோன்
அன்ன லட்சுமி வரிகள்
பாடல் அன்ன லட்சுமி
இளையராஜா அன்ன லட்சுமி