நெத்தியேலே போட்டு வை

This content is also available in: English

பாடகர்கள்: கருணாநிதி,சுகுமார்,திருவுடியன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து நெத்தியேலே போட்டு வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கருணாநிதி,சுகுமார்,திருவுடியன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நெத்தியேலே போட்டு வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் நெத்தியேலே போட்டு வை பாடலின் வரிகள்

பாடகர்கள் : கருணாநிதி, சுகுமார், திருவுடியன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நெத்தியில பொட்டு
வை நேர நிமித்தி வை கட்டை
இறுக்கி வை கால புடிச்சு வை

ஆண் : காசை அழுத்தி வை
சூடம் கொளுத்தி வை கழுத்தை
திருப்பி வை கண்ணாடிய மாட்டி
வை

ஆண் : சுப்பாத்தா நம்ம அப்பாத்தா
இதை தேரு எடுத்து வச்சு பூவால்
அலங்கரிச்சு ஊரே மதிக்கும் படி
தூக்க வேணும் தூக்குங்க டா

ஆண் : நெத்தியில பொட்டு
வை நேர நிமித்தி வை ஹை
கட்டை இறுக்கி வை கால
புடிச்சு வை ஹை

ஆண் : காசை அழுத்தி வை
சூடம் கொளுத்தி வை கழுத்தை
திருப்பி வை கண்ணாடிய மாட்டி
வை

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

நெத்தியேலே போட்டு வை தேடல் சொற்கள்:
நெத்தியேலே போட்டு வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெத்தியேலே போட்டு வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெத்தியேலே போட்டு வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெத்தியேலே போட்டு வை பாட்டு
நெத்தியேலே போட்டு வை ஐடியூன்ஸ், நெத்தியேலே போட்டு வை tamil2lyrics
விருமாண்டி நெத்தியேலே போட்டு வை
நெத்தியேலே போட்டு வை பாட்டு வரிகள்
நெத்தியேலே போட்டு வை படத்தின் பேர்
நெத்தியேலே போட்டு வை ரிங்டோன்
நெத்தியேலே போட்டு வை வரிகள்
பாடல் நெத்தியேலே போட்டு வை
இளையராஜா நெத்தியேலே போட்டு வை