மகராசியே மன்ன விடு பொன்னியாயே

This content is also available in: English

பாடகர்கள்: தேனீ குஞ்சாரம்மா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: விருமாண்டி

இந்த பாடலை பற்றி :
விருமாண்டி படத்திலிருந்து மகராசியே மன்ன விடு பொன்னியாயே என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேனீ குஞ்சாரம்மா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.மகராசியே மன்ன விடு பொன்னியாயே பாடல் வரிகள் கீழே உள்ளது.

விருமாண்டி படத்தின் மகராசியே மன்ன விடு பொன்னியாயே பாடலின் வரிகள்

பாடகி : தேனீ குஞ்சாரம்மா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : மாட விளக்கே
மகராசி மண்ணை விட்டு
போனியோ

பெண் : ஏன் டா காசை
வாங்கிட்டு எல்லாரும்
பேசாம நிக்கீங்க அடிங்க
டா கோட்டை

பெண் : மாட விளக்கே மகராசி
மண்ணை விட்டு போனியே
சொர்ண நிலாவே சொந்தம்
விட்டு சொல்லாம போனியே

பெண் : வானம் ஏறி போனவளே
வந்த வழி திரும்புவியோ அடி
ஆத்தாடி வாயி வயித்துல
அடிக்கிறேன் இப்போ வார்த்தை
வராம துடிக்கிறேன் நீ பழகினதெல்லாம்
நினைக்கிறேன் இப்போ ரத்த கண்ணீரா
வடிக்கிறேன்

விருமாண்டி படத்தின் மற்ற பாடல்கள்

மகராசியே மன்ன விடு பொன்னியாயே தேடல் சொற்கள்:
மகராசியே மன்ன விடு பொன்னியாயே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மகராசியே மன்ன விடு பொன்னியாயே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மகராசியே மன்ன விடு பொன்னியாயே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மகராசியே மன்ன விடு பொன்னியாயே பாட்டு
மகராசியே மன்ன விடு பொன்னியாயே ஐடியூன்ஸ், மகராசியே மன்ன விடு பொன்னியாயே tamil2lyrics
விருமாண்டி மகராசியே மன்ன விடு பொன்னியாயே
மகராசியே மன்ன விடு பொன்னியாயே பாட்டு வரிகள்
மகராசியே மன்ன விடு பொன்னியாயே படத்தின் பேர்
மகராசியே மன்ன விடு பொன்னியாயே ரிங்டோன்
மகராசியே மன்ன விடு பொன்னியாயே வரிகள்
பாடல் மகராசியே மன்ன விடு பொன்னியாயே
இளையராஜா மகராசியே மன்ன விடு பொன்னியாயே