ஆதி பூங்குயிலே

This content is also available in: English

பாடகர்கள்: மின்மினி,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து ஆதி பூங்குயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மின்மினி,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஆதி பூங்குயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் ஆதி பூங்குயிலே பாடலின் வரிகள்

பாடகி : மின்மினி

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………

ஆண் : { அடி பூங்குயிலே
பூங்குயிலே கேளு நீ
பாட்டெடுத்த காரணத்த
கூறு } (2)
யாரிடத்தில் உன் மனசு
போச்சு நூல போல உன்
உடம்பு ஆச்சு

பெண் : அடி பூங்குயிலே
பூங்குயிலே கேளு நீ
பாட்டெடுத்த காரணத்த
கூறு யாரிடத்தில் உன்
மனசு போச்சு நூல போல
உன் உடம்பு ஆச்சு

பெண் : வட்டம் இட்டு
சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன
பேச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு

ஆண் : ஆத்தங்கரை
அந்தப்புறம் ஆக்கி
கொள்ளவா அந்த
அக்கரைக்கும்
இக்கரைக்கும் கோட்டை
கட்டவா

பெண் : மாமன் கையில்
பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசைஎன்னும் ஊஞ்சல்
கட்டி ஆடி கொள்ளவா

ஆண் : சொல்லு சொல்லு
திட்டம் என்ன சொல்லுவது
கஷ்டமா பொத்தி பொத்தி
வச்சதென்ன என்ன
என்னவோ இஷ்டமா

பெண் : கூவாம கூவுறியே
கூக்கூ கூக்கூ பாட்டு
மாட்டாம மாட்டிபுட்ட
சொக்கு பொடி போட்டு

ஆண் : யாரிடத்தில்
உன் மனசு போச்சு
நூல போல உன்
உடம்பு ஆச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு

பெண் : ஊரை எல்லாம்
சுத்தி வந்த ஒத்தக்கிளியே
இப்போ ஓரிடத்தில்
நின்றதென்ன சொல்லு
கிளியே

ஆண் : சொந்த பந்தம்
யாரும் இன்றி வந்த
கிளியே ஒரு சொந்தம்
இப்போ வந்ததென்ன
வாசல் வழியே

பெண் : வேரு விட்ட
ஆலம் கன்னு வானம்
தொட பாா்க்குது வானம்
தொடும் ஆசையில மெல்ல
மெல்ல பூக்குது

ஆண் : பூ பூவா பூக்க
வச்ச மாமன் அவன்
யாரு பாடுகிற பாட்டுல
தான் நீயும் அதை கூறு

பெண் : யாரிடத்தில்
உன் மனசு போச்சு
நூல போல உன்
உடம்பு ஆச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு
யாரிடத்தில் உன் மனசு
போச்சு நூல போல உன்
உடம்பு ஆச்சு

ஆண் : வட்டம் இட்டு
சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன
பேச்சு

பெண் : பூங்குயிலே
பூங்குயிலே கேளு
நீ பாட்டெடுத்த
காரணத்த கூறு

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி பூங்குயிலே தேடல் சொற்கள்:
ஆதி பூங்குயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி பூங்குயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி பூங்குயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி பூங்குயிலே பாட்டு
ஆதி பூங்குயிலே ஐடியூன்ஸ், ஆதி பூங்குயிலே tamil2lyrics
அரண்மனை கிளி ஆதி பூங்குயிலே
ஆதி பூங்குயிலே பாட்டு வரிகள்
ஆதி பூங்குயிலே படத்தின் பேர்
ஆதி பூங்குயிலே ரிங்டோன்
ஆதி பூங்குயிலே வரிகள்
பாடல் ஆதி பூங்குயிலே
இளையராஜா ஆதி பூங்குயிலே