தர்மங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணமூர்த்தி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தர்மம்

இந்த பாடலை பற்றி :
தர்மம் படத்திலிருந்து தர்மங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணமூர்த்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தர்மங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தர்மம் படத்தின் தர்மங்கள் பாடலின் வரிகள்

ஆண் : இதயமே…..போகுதே…..
காதலில்…..வேகுதே……
ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
இதயமே போகுதே காதலில் வேகுதே
கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே…
ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
ஆண் : ஓ…..ஓஒ…..ஓஒ….ஹோ….ஓஒ….ஹோ…..
ஆண் : வெள்ளாவியில் வேக வச்ச
வெளுத்த துணி நானு புள்ள
கச்சிதமா கஞ்சி போட்டு
தேச்ச துணி நீதான் புள்ள
ஆத்துக்குள்ளே நீ இறங்கி நிக்கையிலே
ஒரு சொகுசு
துணி எடுத்து துவைக்கிறப்போ
துவண்டு விடும் என் மனசு
ஆண் : காஞ்சிபுரம் பட்டில் மின்னும்
பொன்னப் போல உன் மேனி
எப்போதும் சாயம் போகா
சிலுக்கு துணி கண்ணே நீ
நான் தேடியே வாடுறேன் தேவியே……
ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
ஆண் : கட்ட வண்டி பசங்களெல்லாம்
காதலிக்க கண்ணடிப்பார்
மொட்ட சுவர் ஓரத்திலே பேதலிச்சு
தம் அடிப்பார்
வெக்கங்கெட்டு வேலை கெட்டு
வெட்டி பேச்சு பேசிடுவார்
வெட்ட வெய்யில் வேளையிலும்
கட்டழகுக்கு ஏங்கிடுவார்
ஆண் : டாவடிக்கும் பசங்க பக்கம்
ஏரெடுத்துப் பாக்காதே
நோவடிச்சு எம் மனச
துணியப் போல துவைக்காதே
நான் தேடியே வாடுறேன் தேவியே……
ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ
இதயமே போகுதே காதலில் வேகுதே
கனவுகள் கலையுதே நினைவுகள் அலையுதே…
ஆண் : துணி மேலே காதல் குறியைப்
போட்டு வைத்த மானே
நெஞ்சினிலே குறியைப் போட
மறந்து போனாய் ஏனோ

தர்மம் படத்தின் மற்ற பாடல்கள்

தர்மங்கள் தேடல் சொற்கள்:
தர்மங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தர்மங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தர்மங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தர்மங்கள் பாட்டு
தர்மங்கள் ஐடியூன்ஸ், தர்மங்கள் tamil2lyrics
தர்மம் தர்மங்கள்
தர்மங்கள் பாட்டு வரிகள்
தர்மங்கள் படத்தின் பேர்
தர்மங்கள் ரிங்டோன்
தர்மங்கள் வரிகள்
பாடல் தர்மங்கள்
இளையராஜா தர்மங்கள்