ராமரா நினைக்கும்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா , மின்மினி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து ராமரா நினைக்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா , மின்மினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராமரா நினைக்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் ராமரா நினைக்கும் பாடலின் வரிகள்

குழு : லுலுலுலு……லுலுலுலு….
லுலுலுலு……லுலுலுலு….
பெண்கள் : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
கும்பங்களை ஏத்தி வச்சு……
குலவி இட்டு பாடுங்கடி
அம்மன் கோயில் வாசலிலே
ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
பெண் : பத்தினியே காளியம்மா
பக்தியுள்ள மக்களுக்கு வேலியம்மா
உந்தன் குங்குமத்த சூடி வந்தா
மங்கலங்கள் பொங்கி வரும் வாழ்க்கையிலே
பெண் : ஊருக்குள்ள எங்களுக்கு
உன்ன விட்டா ஆளேது
நாங்க உன்ன கும்பிடாத நாளேது
பூமிக்குள்ள ஊத்து போல
பொங்கி நிக்கும் தாயம்மா
சாமிக்குள்ள நல்ல சாமி நீயம்மா
குழு : சிங்கம் உந்தன் வாகனம்தான்
எங்க தாயே
அண்டம் பிண்டம் எங்கும் உள்ள அன்பு தாயே
பெண்கள் : அடி பட்டித்தொட்டி ஏழைகளை ரட்சிப்பாயே
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
பெண்கள் : ஆஅ…..ஆஅ……ஆஆ…..ஆஆ…..ஆஅ….ஆஅ…..
குழு : ………………………..
பெண் : எங்க நெஞ்சங்கள வானத்திலே
ரெக்க கட்டி ஆடுகிற நாளு இது
இங்கு வஞ்சங்களே ஏதும் இல்லே
நல்லவங்க வாழுகிற ஊரு இது
பெண் : மாதம் இங்கு மூணு மழை
பெய்ய வேணும் தன்னாலே
பஞ்சம் இன்றி வாழ வேணும் உன்னாலே
தேக்கி வச்ச ஆசையெல்லாம் சீக்கிரத்தில் ஈடேற
நல்ல வழி காட்டி விடு முன்னேற
குழு : மண்ணுலகம் சுத்தி வரும்
தன்னத்தானே
எங்க மனம் சுத்தி வரும் உன்னத்தானே
பெண்கள் : அடி புத்தி தரும் சித்தி தரும்
கொம்பு தேனே
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
பெண்கள் : அம்மன் கோயில் வாசலிலே
ஏய்…….பொங்கணும் பொங்கணும் பொங்கச் சோறு
தங்கணும் தங்கணும் செல்வம் நூறு….
குழு : அம்மன் கோயில் கும்பம் இங்கே…..
ஆடி வரும் நேரமடி….
கும்பங்களை ஏத்தி வச்சு……
குலவி இட்டு பாடுங்கடி

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

ராமரா நினைக்கும் தேடல் சொற்கள்:
ராமரா நினைக்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராமரா நினைக்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராமரா நினைக்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராமரா நினைக்கும் பாட்டு
ராமரா நினைக்கும் ஐடியூன்ஸ், ராமரா நினைக்கும் tamil2lyrics
அரண்மனை கிளி ராமரா நினைக்கும்
ராமரா நினைக்கும் பாட்டு வரிகள்
ராமரா நினைக்கும் படத்தின் பேர்
ராமரா நினைக்கும் ரிங்டோன்
ராமரா நினைக்கும் வரிகள்
பாடல் ராமரா நினைக்கும்
இளையராஜா ராமரா நினைக்கும்