என் தாயேனும் கோவில்

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து என் தாயேனும் கோவில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என் தாயேனும் கோவில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் என் தாயேனும் கோவில் பாடலின் வரிகள்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே } (2)

ஆண் : என்ன தொட்டாலும்
பார்த்தாலும் தோஷமடி
கிளியே எனக்கு ஏழேழு
ஜென்மத்திலும் மோட்சம்
இல்லை கிளியே

ஆண் : என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே

ஆண் : { புத்திமதி
சொல்லயிலே தட்டி
சென்ற பாவியடி விட்டு
விட்டு போன பின்னே
வேகுது என் ஆவியடி } (2)

ஆண் : ஓடோடி பாடுபட்டேன்
நாளெல்லாம் யார் யாருக்கோ
சேராமல் போனதடி சேர்த்தது
தாயார்க்கோ

ஆண் : பெத்த மனம்
என்னவென்று தோணலியே
போகையிலே சொல்லிவிட்டு
போகலியே இனி ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல
யாரு

ஆண் : என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே

ஆண் : { தன் வயிர
பட்டினி போட்டு என்
உயிர வளத்தவளே
தன்னந் தனியா இருந்து
என்ன கரை சேர்த்தவளே } (2)

ஆண் : நோயாலே நான்
படுத்தா நோன்பிருக்கும்
ஆத்தா தீமொண்டு தீர்ந்திடுமா
நம் கணக்கு ஆத்தா

ஆண் : பெத்தவள தள்ளி
வச்ச பாவத்துக்கே பக்கம்
வந்து கொல்லி வைக்க
கூடலியே என்னை ஆற்றிடவும்
தேற்றிடவும் அன்னை போல
யாரு

ஆண் : என் தாயென்னும்
கோவிலை காக்க மறந்திட்ட
பாவியடி கிளியே என் வாயும்
வயிறையும் போற்றி வளர்த்திட்ட
பாவியடி கிளியே

ஆண் : { என்ன தொட்டாலும்
பார்த்தாலும் தோஷமடி
கிளியே எனக்கு ஏழேழு
ஜென்மத்திலும் மோட்சம்
இல்லை கிளியே } (2)

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

என் தாயேனும் கோவில் தேடல் சொற்கள்:
என் தாயேனும் கோவில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் தாயேனும் கோவில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் தாயேனும் கோவில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் தாயேனும் கோவில் பாட்டு
என் தாயேனும் கோவில் ஐடியூன்ஸ், என் தாயேனும் கோவில் tamil2lyrics
அரண்மனை கிளி என் தாயேனும் கோவில்
என் தாயேனும் கோவில் பாட்டு வரிகள்
என் தாயேனும் கோவில் படத்தின் பேர்
என் தாயேனும் கோவில் ரிங்டோன்
என் தாயேனும் கோவில் வரிகள்
பாடல் என் தாயேனும் கோவில்
இளையராஜா என் தாயேனும் கோவில்