நாட்டு வச்ச ரோஜா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து நாட்டு வச்ச ரோஜா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நாட்டு வச்ச ரோஜா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் நாட்டு வச்ச ரோஜா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………….

பெண் : நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண் : கட்டழக பார்த்த
கண்ணு தான்
குழு : ஒய்யாரே ஒய்யா
பெண் : தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
குழு : ஒய்யாரே ஒய்யா

பெண் : சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா

குழு : நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா

குழு : கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா

பெண் : மானுக்கு
மேலழகு மயிலுக்கு
தான் வாலழகு
பெண்ணுக்கு எது
அழகு கூறு மச்சான்

பெண் : மொத்தமா
அழகிருக்கு தனித்தனியா
சொல்லனுமா அம்மம்மா
பேரழக பிரிக்கணுமா

குழு : ஒத்திட வைக்கணும்
வந்திடும் பூமாசம் பொண்ணுதான்
ஆளானா நிச்சயம் கல்யாணம்

பெண் : மேடை
ஒன்னு கட்டு
குழு : யம்மா யம்மா
பெண் : மெல்ல தாளம்
கொட்டு
குழு : யம்மா யம்மா

பெண் : நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண் : கட்டழக பார்த்த
கண்ணு தான்
குழு : ஒய்யாரே ஒய்யா
பெண் : தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
குழு : ஒய்யாரே ஒய்யா

குழு : …………………….

பெண் : வால வளைச்சி
அந்த வானவில்ல போட்டது
போல் நம்ம வளைச்சி
ஒண்ணா சேர்த்து புட்டான்

பெண் : பூமி செழிச்சதுன்னா
பொன்ன அல்லி கொடுப்பது
போல் பொண்ண போல் சிரிச்சு
அவன் பார்த்து புட்டான்

குழு : இந்த பூ ஆளாச்சி
பொண்ணு இப்ப பூவாச்சி
அம்மன் கோயில் தேராச்சு
ஆடி வரும் நாலாச்சி

பெண் : மேடை
ஒன்னு கட்டு
குழு : யம்மா யம்மா
பெண் : மெல்ல தாளம்
கொட்டு
குழு : யம்மா யம்மா
ஓஹோ

பெண் : நட்டு வச்ச
ரோசா செடி ஓ ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஓ ஆமா
ஆமா

பெண் : கட்டழக பார்த்த
கண்ணு தான்
குழு : ஒய்யாரே ஒய்யா
பெண் : தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா
குழு : ஒய்யாரே ஒய்யா

பெண் : சந்தடி சாக்கில
தான் ஒரு சங்கதி
சொல்லட்டுமா ஒரு
பந்தலை போடட்டுமா
நல்ல பந்தியும் வைக்கட்டுமா

குழு : நட்டு வச்ச
ரோசா செடி ஆமா
ஆமா மொட்டு விட்டு
பூத்ததின்று ஆமா
ஆமா

குழு : கட்டழக பார்த்த
கண்ணு தான் ஒய்யாரே
ஒய்யா தொட்டு கொள்ள
ஏங்கி நிக்கிதா ஒய்யாரே
ஒய்யா

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

நாட்டு வச்ச ரோஜா தேடல் சொற்கள்:
நாட்டு வச்ச ரோஜா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நாட்டு வச்ச ரோஜா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நாட்டு வச்ச ரோஜா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நாட்டு வச்ச ரோஜா பாட்டு
நாட்டு வச்ச ரோஜா ஐடியூன்ஸ், நாட்டு வச்ச ரோஜா tamil2lyrics
அரண்மனை கிளி நாட்டு வச்ச ரோஜா
நாட்டு வச்ச ரோஜா பாட்டு வரிகள்
நாட்டு வச்ச ரோஜா படத்தின் பேர்
நாட்டு வச்ச ரோஜா ரிங்டோன்
நாட்டு வச்ச ரோஜா வரிகள்
பாடல் நாட்டு வச்ச ரோஜா
இளையராஜா நாட்டு வச்ச ரோஜா