இதயமே போகாதே

This content is also available in: English

பாடகர்கள்: இளையராஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து இதயமே போகாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் இளையராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.இதயமே போகாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் இதயமே போகாதே பாடலின் வரிகள்

ஆண் : தாக்கிட தோம் தரிகிட தோம்
தோந்தட் தரிகிட தட்தோம்
தாக்கிட தோம்தரிகிட தோம் தரிகிட தரிகிட தாம்
தாக்கிட தோம் தரிகிட தோம்
தோந்தட் தரிகிட தட்தோம்
தாக்கிட தோம் தரிகிட தோம் தோம்
ஆண் : ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்
அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்
ஆண் : ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ஆண் : ராமான்னு எழுதி வச்ச பாறாங்கல்ல
தன் தலை மேலே தூக்கி வச்சா பாரம் இல்ல
எல்லோரும் உன்னை நம்பி பாட்டெடுத்தா
அட போகட்டும் அதிலேதும் தப்பே இல்லை
வந்தவங்க எத்தனை பேர் நின்றவங்க எத்தனை பேர்
வச்சக்குறி தப்பாம வாழ்ந்தவங்க எத்தனை பேர்
குழு : வந்தவங்க எத்தனை பேர் நின்றவங்க எத்தனை பேர்
வச்சக்குறி தப்பாம வாழ்ந்தவங்க எத்தனை பேர்
ஆண் : அட மன்னாரு மன்னாரு
அண்ணே என்ன சொன்னாரு
குழு : சொன்னாரு சொன்னாரு
எல்லா பாட்டும் சொன்னாரு
ஆண் : அட கலியுகத்தில பொறந்திருக்கிற
அனுமன் நானு இன்னாரு
ஆண் : ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
குழு : அட ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ஆண் : அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்
அட ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ஆண் : எல்லோருக்கும் ரூட்டொன்னு பொதுவா உண்டு
இதில் குறுக்காலே போனாலே நீதான் மண்டு
சரியான ரூட்டெடுத்தா போய்ச் சேரலாம்
அது தவறான ரூட்டுன்னா தகராறுதான்
சீக்கிரமா போகணுமா சிக்கி கிட்டு நிக்கணுமா
நல்ல ரூட்ட கண்டுபுடி ஆடுகிற சின்னத்தம்பி
குழு : சீக்கிரமா போகணுமா சிக்கி கிட்டு நிக்கணுமா
நல்ல ரூட்ட கண்டுபுடி ஆடுகிற சின்னத்தம்பி
ஆண் : அட மன்னாரு மன்னாரு
அண்ணே என்ன சொன்னாரு
குழு : சொன்னாரு சொன்னாரு
நல்ல ரூட்ட சொன்னாரு
ஆண் : அட நெறி தவறுற வழி நமக்கு
இனி தேவையில்ல இன்னாரு
ஆண் : ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
குழு : அட ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
ஆண் : அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்
குழு : அட அவள நினைச்சு உரல இடிக்கும் உலகத்திலே ஹோய்
கொள்ளி நெருப்ப எடுத்து தலைய சொறியும்
மனிதர்களே ஹோய்
ஆண் : ராமர நினைக்கும் அனுமாரு
இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு
குழு : அட ராமர நினைக்கும் அனுமாரு
அனைவரும் : இங்கே ஆடுகிற ஆட்டத்த நீ பாரு

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

இதயமே போகாதே தேடல் சொற்கள்:
இதயமே போகாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இதயமே போகாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இதயமே போகாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இதயமே போகாதே பாட்டு
இதயமே போகாதே ஐடியூன்ஸ், இதயமே போகாதே tamil2lyrics
அரண்மனை கிளி இதயமே போகாதே
இதயமே போகாதே பாட்டு வரிகள்
இதயமே போகாதே படத்தின் பேர்
இதயமே போகாதே ரிங்டோன்
இதயமே போகாதே வரிகள்
பாடல் இதயமே போகாதே
இளையராஜா இதயமே போகாதே