ராசாவே உன்னை விட மாட்டேன்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து ராசாவே உன்னை விட மாட்டேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராசாவே உன்னை விட மாட்டேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் ராசாவே உன்னை விட மாட்டேன் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஓ ஓஓ ஓ
ஓஓ ஓ ஓஓ ஓ ஓஓ
ஓ ஓஓ ஓ ஓஓ ஆஆஆ
ஆஆஆ ஹா

பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன் ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை

பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்

பெண் : கோரை புல்லை
கிள்ளி உனக்கென ஒரு
பாயை பின்னி வைத்தேன்
பேரை நித்தம் சொல்லி
உன்னை பற்றி பல
எண்ணம் எண்ணி
வைத்தேன்

பெண் : தோழி
எனக்கேதய்யா ஒரு
தூது தான் போக
தேதி என்ன சொல்லய்யா
மஞ்சள் தாலி தான் போட
பாவை உன் பாட்டுத்தான்
பாடினாள் ஹோ ஹோ ஹோ

பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்

பெண் : ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : கீ கீ கீ கீ என்று
வண்ணக்கிளி ஒன்று
சத்தமிட்டே செல்லும்
கூக்கூ கூக்கு என்று
கானக்கருங்குயில் சித்தம்
தன்னை சொல்லும்

பெண் : ஆழம் விழுதாகவே
மனம் ஆடிடும் போது
நானும் அது போலவே
அலைந்தாடிடும் மாது

பெண் : பாவை உன்
பாட்டுத்தான் பாடினால்
ஹோ ஹோ ஹோ

பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன் ஓயாமலே
மழைத் தூரலாம் போகாதய்யா
மண்வாசனை கூடாமலே மனம்
வாடலாம் நீங்காதய்யா உன்
யோசனை

பெண் : ராசாவே
உன்னை விட மாட்டேன்
என்ன ஆனாலும் வெட்கம்
விட மாட்டேன்

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

ராசாவே உன்னை விட மாட்டேன் தேடல் சொற்கள்:
ராசாவே உன்னை விட மாட்டேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராசாவே உன்னை விட மாட்டேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராசாவே உன்னை விட மாட்டேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராசாவே உன்னை விட மாட்டேன் பாட்டு
ராசாவே உன்னை விட மாட்டேன் ஐடியூன்ஸ், ராசாவே உன்னை விட மாட்டேன் tamil2lyrics
அரண்மனை கிளி ராசாவே உன்னை விட மாட்டேன்
ராசாவே உன்னை விட மாட்டேன் பாட்டு வரிகள்
ராசாவே உன்னை விட மாட்டேன் படத்தின் பேர்
ராசாவே உன்னை விட மாட்டேன் ரிங்டோன்
ராசாவே உன்னை விட மாட்டேன் வரிகள்
பாடல் ராசாவே உன்னை விட மாட்டேன்
இளையராஜா ராசாவே உன்னை விட மாட்டேன்