வான்மதியே வான்மதியே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து வான்மதியே வான்மதியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வான்மதியே வான்மதியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் வான்மதியே வான்மதியே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : வான்மதியே வான்மதியே
தூது செல்லு வான்மதியே

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே

பெண் : வைகை வந்து
கை அணைக்க வெள்ளி
அலை மெய் அணைக்க
வாடி நின்ற தென் மதுரை
நான் தானோ

பெண் : தென்றலுக்கு
ஆசை இல்லை தேம்பிடுதே
வாச முல்லை அம்மம்மா
அன்புத் தொல்லை ஏன் தானோ

பெண் : வண்ணப்பூவும்
என்னைக் கண்டு வாய்
இதழை மூடிக் கொண்டு
புன்னகைக்க மாட்டேன்
என்று போராடுது

பெண் : அந்தி மாலை
வரும் நோய் கொண்டு
தன்னந்தனி நான் என்று
பாவை நிதம் வாடும்
விதம் பாராய்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே

பெண் : நெஞ்சுக்குள்ளே
கொட்டி வைத்து நித்தம்
நித்தம் நான் அளக்கும்
என்னுடைய ஆசைகளை
கூறாயோ

பெண் : உன்னைப்போல
நானும் மெல்ல தேய்வதிங்கு
நியாயம் அல்ல வெண்ணிலவே
தூது செல்ல வாராயோ

பெண் : எத்தனையோ
சொல்லி வைத்தேன்
எண்ணங்களை அள்ளி
விட்டேன் இன்னும் அந்த
மன்னன் மனம் மாறாதது
ஏன்

பெண் : உயிர்க் காதல்
துணை வராமல்
கண்ணை இமை
சேராமல் பாவை நித்தம்
வாடும் விதம் பாராய்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம்
ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்

பெண் : வான்மதியே
ஓ வான்மதியே தூது
செல்லு வான்மதியே

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

வான்மதியே வான்மதியே தேடல் சொற்கள்:
வான்மதியே வான்மதியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வான்மதியே வான்மதியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வான்மதியே வான்மதியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வான்மதியே வான்மதியே பாட்டு
வான்மதியே வான்மதியே ஐடியூன்ஸ், வான்மதியே வான்மதியே tamil2lyrics
அரண்மனை கிளி வான்மதியே வான்மதியே
வான்மதியே வான்மதியே பாட்டு வரிகள்
வான்மதியே வான்மதியே படத்தின் பேர்
வான்மதியே வான்மதியே ரிங்டோன்
வான்மதியே வான்மதியே வரிகள்
பாடல் வான்மதியே வான்மதியே
இளையராஜா வான்மதியே வான்மதியே