ராத்திரியில் பாடும்

This content is also available in: English

பாடகர்கள்: மின்மினி, மலேசியா வாசுதேவன்,மனோ
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: அரண்மனை கிளி

இந்த பாடலை பற்றி :
அரண்மனை கிளி படத்திலிருந்து ராத்திரியில் பாடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மின்மினி, மலேசியா வாசுதேவன்,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராத்திரியில் பாடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அரண்மனை கிளி படத்தின் ராத்திரியில் பாடும் பாடலின் வரிகள்

பாடகி : மின்மினி

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஆண் : ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
பெண் : ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு

ஆண் : போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு
பெண் : கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு

ஆண் : ஹே ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
பெண் : ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு

ஆண் : கள்ளழகர் வைகை
ஆற்றில் கால வைக்கும்
நல்ல நாளில் எட்டு பட்டி
ஊரு சனம் கட்டுச் சோறு
கட்டி வரும்

பெண் : சொக்கனுக்கு
மீனாள் போல தக்க
துணை வாச்சதாலே
சின்னஞ்சிறு ஜோடி
எல்லாம் சித்திரையில்
இங்கு வரும்

ஆண் : உன் மேல தான்
ஆச வச்சேன் வேறெதுக்கு
மீசை வச்சேன்
பெண் : என் புருஷன்
நீயாகத்தான் போன
சென்மம் பூச வச்சேன்

ஆண் : உன்னோடு தான்
நானும் கூட என்னோடு
தான் நீ கூட போடு
முந்தானை ஹே

பெண் : ஆத்தங்கரை
ஈரக்காத்து மேலே பட்டு
மோகம் ஆச்சு
ஆண் : ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு

பெண் : கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு
ஆண் : ஆ போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு

ஆண் : எல்லோருக்கும்
எழுதி வச்சான் எங்களைத்தான்
கட்டி வச்சான் பொன்ஜாதியோ
பூன்தோரணம் நானோ ரொம்ப
சாதாரணம்

ஆண் : வெண்ணிலவ
மேகம் போல என்ன
அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான் தவிப்பா

ஆண் : ஊருக்கவ ராணி
போல எனக்கு அவ அம்மன்
போல சொல்ல போனா
என்ன போல பாக்யவான்
யாரும் இல்லை

ஆண் : தாரம் கூட
தாயைப் போல ஈடு
சொல்ல யாரும் இல்லை
எல்லாம் என் யோகம்

ஆண் : ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு

ஆண் : போடு நிலாச்
சோறு என் பொன்னுமணி
தேரு கூட வந்து சேரு
நான் சொட்டும் கனிச் சாறு

ஆண் : ஹே ராத்திரியில்
பாடும் பாட்டு கேட்க
கேட்க ஆசையாச்சு
ஆத்தங்கரை ஈரக்காத்து
மேலே பட்டு மோகம் ஆச்சு

அரண்மனை கிளி படத்தின் மற்ற பாடல்கள்

ராத்திரியில் பாடும் தேடல் சொற்கள்:
ராத்திரியில் பாடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராத்திரியில் பாடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராத்திரியில் பாடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராத்திரியில் பாடும் பாட்டு
ராத்திரியில் பாடும் ஐடியூன்ஸ், ராத்திரியில் பாடும் tamil2lyrics
அரண்மனை கிளி ராத்திரியில் பாடும்
ராத்திரியில் பாடும் பாட்டு வரிகள்
ராத்திரியில் பாடும் படத்தின் பேர்
ராத்திரியில் பாடும் ரிங்டோன்
ராத்திரியில் பாடும் வரிகள்
பாடல் ராத்திரியில் பாடும்
இளையராஜா ராத்திரியில் பாடும்