அழகு முகம்

This content is also available in: English

பாடகர்கள்: வி. பிரசன்னா
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து அழகு முகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.அழகு முகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் அழகு முகம் பாடலின் வரிகள்

பாடகர் : வி. பிரசன்னா

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : …………………………………..

ஆண் : அழகு முகம் மலர்ந்து
தாயின் மடி கடந்து
உலகை இரசித்திருக்கும் குழந்தையே

ஆண் : எதிலும் மனம் உடைந்து
வெறுமை என உணர்ந்து
தனிமை ருசித்திருக்கும் முதுமையே

ஆண் : சிலர் வாழ்க்கை
இன்று தொடங்குமே
வரும் நாளை எண்ணி இயங்குமே
நாம் வாழும் வாழ்க்கை
நீண்ட தூரப்பயணமே
அதை வாழ்ந்துப் பார்க்கத்
தூண்டும் நம்மை உலகமே

ஆண் : தினம் ஒவ்வொரு
நொடியிலும் பயணமே
வரும் ஒவ்வொரு
விடியலும் பயணமே

ஆண் : புதியத்தோற்றங்களும்
புதிய மாற்றங்களும்
கனவைத் தருகிறது வாழ்க்கையில்
புதியக்கேள்விகளும
புதியத்தேடல்களும்
முழுமையடைகிறது பூமியில்

ஆண் : இதில் நீயும் நானும் பயணியே
வரும் வாழ்வும் தாழ்வும பயணமே
இது காலந்தோறும் மாறிடாமல் தொடருமே
இதைக்காதலோடு ஏற்கவேண்டும் எவருமே

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

அழகு முகம் தேடல் சொற்கள்:
அழகு முகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு முகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு முகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு முகம் பாட்டு
அழகு முகம் ஐடியூன்ஸ், அழகு முகம் tamil2lyrics
பொக்கிஷம் அழகு முகம்
அழகு முகம் பாட்டு வரிகள்
அழகு முகம் படத்தின் பேர்
அழகு முகம் ரிங்டோன்
அழகு முகம் வரிகள்
பாடல் அழகு முகம்
சபேஷ் முரளி அழகு முகம்