மூன்று நாள் ஆகுமே

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து மூன்று நாள் ஆகுமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.மூன்று நாள் ஆகுமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் மூன்று நாள் ஆகுமே பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : மூன்று நான் ஆகுமே
பேசவே உன்னிடம்
அதுவரை ஆவலை தாங்குமா
என் மனம்

ஆண் : என் நினைவோடு
நீ துணை இருப்பாயடி
உன் அருகாமையில்
வலி தொடராதடி
குரல் கேட்கும் வரை
புவி சுழலாதடி…

குழு : ………………………….

ஆண் : காலை நீ மாலை நீ
காண்கிற காட்சி நீ
வேலை நீ வேள்வி நீ
வீட்டில் யாவும் நீ

ஆண் : நீ பேசாமலே
மொழி கதையானதே
ஒளியில்லாமலே மனம்
இசைப்பாடுதே
ஒரு யுகமாயினும்
இதை இரசிப்பேனடி

குழு : ……………………………….

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

மூன்று நாள் ஆகுமே தேடல் சொற்கள்:
மூன்று நாள் ஆகுமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மூன்று நாள் ஆகுமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மூன்று நாள் ஆகுமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மூன்று நாள் ஆகுமே பாட்டு
மூன்று நாள் ஆகுமே ஐடியூன்ஸ், மூன்று நாள் ஆகுமே tamil2lyrics
பொக்கிஷம் மூன்று நாள் ஆகுமே
மூன்று நாள் ஆகுமே பாட்டு வரிகள்
மூன்று நாள் ஆகுமே படத்தின் பேர்
மூன்று நாள் ஆகுமே ரிங்டோன்
மூன்று நாள் ஆகுமே வரிகள்
பாடல் மூன்று நாள் ஆகுமே
சபேஷ் முரளி மூன்று நாள் ஆகுமே