மொழி இல்லாமலே

This content is also available in: English

பாடகர்கள்: மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து மொழி இல்லாமலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மது பாலகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.மொழி இல்லாமலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் மொழி இல்லாமலே பாடலின் வரிகள்

பாடகர் : மது பாலகிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

பெண் : …………………………………….

ஆண் : மொழி இல்லாமலே
எதை சொல்வான் இனி
விழி இல்லாமலே
எதைக் காண்பான் இனி

ஆண் : வாசமே போனபின்
பூக்களேப் பூப்பதேன்
சுவாசமே ஓய்ந்தபின்
மூச்சிலே காற்று ஏன்
ஒரு கண்ணாடிப் போல்
நான் உடைந்தால் என்ன

பெண் : …………………………………….

ஆண் : வழி இல்லாமலே
எங்குசெல்வான் இனி
உயிர் இல்லாமலே
என்ன செய்வான் இனி

ஆண் : ஓடையே காய்ந்தப்பின்
மீன்களே நீச்சல் ஏன்
வானமே வீழ்ந்தப்பின்
கூரையே வாழ்வதேன்
அட பூலோகமே
இனி அழிந்தால் என்ன

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

மொழி இல்லாமலே தேடல் சொற்கள்:
மொழி இல்லாமலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மொழி இல்லாமலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மொழி இல்லாமலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மொழி இல்லாமலே பாட்டு
மொழி இல்லாமலே ஐடியூன்ஸ், மொழி இல்லாமலே tamil2lyrics
பொக்கிஷம் மொழி இல்லாமலே
மொழி இல்லாமலே பாட்டு வரிகள்
மொழி இல்லாமலே படத்தின் பேர்
மொழி இல்லாமலே ரிங்டோன்
மொழி இல்லாமலே வரிகள்
பாடல் மொழி இல்லாமலே
சபேஷ் முரளி மொழி இல்லாமலே