சிறு புன்னகை

This content is also available in: English

பாடகர்கள்: வி. பிரசன்னா
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து சிறு புன்னகை என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.சிறு புன்னகை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் சிறு புன்னகை பாடலின் வரிகள்

பாடகர் : வி. பிரசன்னா

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : சிறு புன்னகை
ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும்
பிறர் மனம் அபகரி

ஆண் : உறவு தொடங்குவதும்
உயிர்கள் பழகுவதும்
இனிய கவிதை என நினைக்கிறேன்
அவளின் அணுகுமுறை
பழகும் இயல்பு நிலை
கலந்த நிமிடங்களை ரசிக்கிறேன்

ஆண் : சில நாட்கள் தீண்டும் நினைவிலே
பள்ளி வாழ்க்கை மீண்டும் மனதிலே
அவள் பேசும் பேச்சைக்
கேட்க கேட்க புதுமையே
அந்த நேரம் மீண்டும்
வாய்த்திடாத இனிமையே

ஆண் : சிறு புன்னகை
ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும்
பிறர் மனம் அபகரி

ஆண் : வரவு செலவுகளில்
குறையும் பொழுதுகளை
புதிய உறவுகளில் நிறைத்திடு
அறிவு வெளியுலகில்
அடையும் அவஸ்தைகளை
பொழியும் நிலவொளியில் பொசுக்கிடு

ஆண் : இன்பம் யாவும் காட்டும்
மனத்திரை
நம்மை மாற்றும் காலம் வகுப்பறை
இதில் பாடம் கேட்கும்
நீயும் நானும் ஒருவனே
நம்மை தேர்ச்சியாக்கும்
தோழன் யாரு இறைவனே

ஆண் : சிறு புன்னகை
ஒருவரின் முகவரி
அதில் கரைந்திடும்
பிறர் மனம் அபகரி

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

சிறு புன்னகை தேடல் சொற்கள்:
சிறு புன்னகை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிறு புன்னகை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிறு புன்னகை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிறு புன்னகை பாட்டு
சிறு புன்னகை ஐடியூன்ஸ், சிறு புன்னகை tamil2lyrics
பொக்கிஷம் சிறு புன்னகை
சிறு புன்னகை பாட்டு வரிகள்
சிறு புன்னகை படத்தின் பேர்
சிறு புன்னகை ரிங்டோன்
சிறு புன்னகை வரிகள்
பாடல் சிறு புன்னகை
சபேஷ் முரளி சிறு புன்னகை