வரும் வழி எங்குமே

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சனி
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து வரும் வழி எங்குமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.வரும் வழி எங்குமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் வரும் வழி எங்குமே பாடலின் வரிகள்

பாடகி : ரஞ்சனி

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

பெண் : வரும் வழி எங்குமே
என் முகம் தோன்றலாம்
இந்த நிலச்சூட்டிலே
என் மனம் காணலாம்

பெண் : நீ வரும் சாலையில்
சாரலாய் வீசவா
ஆசையை தாங்கியே
தோழனே நேரில் வா

பெண் : உன்னை வரவேற்கவே
காற்றில் மரமாகவா
உந்தன் தலைக்கோதவே
பூக்கும் இலையாக வா

பெண் : என் கண்பேசினால்
உன் துயர் தீருமே
உன் முகம் பார்ப்பதால்
அது உயிர்வாழுமே

பெண் : சேர்ந்திடும் நினைப்பிலே
அமைதிகொள் தோழனே
சாய்ந்திடும் களைப்பிலே
தோள்களும் ஏங்குமே

பெண் : நீ வரும் செய்தியை
கடல் அலை கூறவே
தூண்டில் மீனை போலவே
மனம் கொண்டாடுதே

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

வரும் வழி எங்குமே தேடல் சொற்கள்:
வரும் வழி எங்குமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வரும் வழி எங்குமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வரும் வழி எங்குமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வரும் வழி எங்குமே பாட்டு
வரும் வழி எங்குமே ஐடியூன்ஸ், வரும் வழி எங்குமே tamil2lyrics
பொக்கிஷம் வரும் வழி எங்குமே
வரும் வழி எங்குமே பாட்டு வரிகள்
வரும் வழி எங்குமே படத்தின் பேர்
வரும் வழி எங்குமே ரிங்டோன்
வரும் வழி எங்குமே வரிகள்
பாடல் வரும் வழி எங்குமே
சபேஷ் முரளி வரும் வழி எங்குமே