நிலா நீ வானம் காற்று

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து நிலா நீ வானம் காற்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.நிலா நீ வானம் காற்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் நிலா நீ வானம் காற்று பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : நிலா நீ வானம்
காற்று மழை என் கவிதை
மூச்சு இசை துளி தேனா
மலரா திசை ஒலி பகல்
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்

ஆண் : தேவதை அன்னம்
பட்டாம்பூச்சி கொஞ்சும்
தமிழ் குழந்தை சிணுங்கள்
சிரிப்பு முத்தம் மௌனம்
கனவு ஏக்கம் மேகம் மின்னல்
ஓவியம் செல்லம் பிரியம்
இம்சை இதில் யாவுமே நீதான்
எனினும் உயிர் என்றே உனை
சொல்வேனே நான் உன்னிடம்
உயிர் நீ என்னிடம் நாம் என்பதே
இனிமேல் மெய் சுகம்

ஆண் : நிலா நீ வானம்
காற்று மழை என் கவிதை
மூச்சு இசை துளி தேனா
மலரா திசை ஒலி பகல்

பெண் : அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா அன்புள்ள
கள்வனே அன்புள்ள
கண்ணாளனே அன்புள்ள
ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே
அன்புள்ள இலக்கணமே

அன்புள்ள திருக்குறளே
அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள
திருடா அன்புள்ள ரசிகா
அன்புள்ள கிறுக்கா அன்புள்ள
திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள
அன்பே இதில் யாவுமே இங்கு
நீதான் என்றால் என்ன தான்
சொல்ல சொல் நீயே பேர்
அன்பிலே ஒன்று நாம்
சேர்ந்திட வீண் வார்த்தைகள்
இனி ஏன் தேடிட

ஆண் : நிலா நீ வானம்
காற்று மழை என் கவிதை
மூச்சு இசை துளி தேனா
மலரா திசை ஒலி பகல்

பெண் : அன்புள்ள மன்னா
அன்புள்ள கணவா அன்புள்ள
கள்வனே அன்புள்ள
கண்ணாளனே

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

நிலா நீ வானம் காற்று தேடல் சொற்கள்:
நிலா நீ வானம் காற்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலா நீ வானம் காற்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலா நீ வானம் காற்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலா நீ வானம் காற்று பாட்டு
நிலா நீ வானம் காற்று ஐடியூன்ஸ், நிலா நீ வானம் காற்று tamil2lyrics
பொக்கிஷம் நிலா நீ வானம் காற்று
நிலா நீ வானம் காற்று பாட்டு வரிகள்
நிலா நீ வானம் காற்று படத்தின் பேர்
நிலா நீ வானம் காற்று ரிங்டோன்
நிலா நீ வானம் காற்று வரிகள்
பாடல் நிலா நீ வானம் காற்று
சபேஷ் முரளி நிலா நீ வானம் காற்று