கனவு சில சமயம்

This content is also available in: English

பாடகர்கள்: வி. பிரசன்னா
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து கனவு சில சமயம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.கனவு சில சமயம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் கனவு சில சமயம் பாடலின் வரிகள்

பாடகர் : வி. பிரசன்னா

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

குழு : ……………………………………..

ஆண் : கனவு சில சமயம்
கலையும் நிலையும் உண்டு
முடிவு தெரியும் வரைப் பொருத்திரு

ஆண் : அதுவும் சில சமயம்
ஜெயிக்க வழிகள் உண்டு
விடியும் பொழுது வரை விழித்திரு

ஆண் : இது யூகிக்க
முடியாக் கணிதமே
ஒரு போருக்குப்
போகும் பயணமே

ஆண் : இன்பம் தேடும் காதல்
ஏற்றிடாத உலகடா
துன்பம் நீங்கிப் போகும்
தோல்வி கூட அழகடா

ஆண் : ஒரு மெல்லிய
கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும்
புறப்படும் பயணமே

ஆண் : தவிப்பு ஒரு புறமும்
துடிப்பு மறு புறமும்
தொடங்கும் இதுவும் ஒரு யாத்திரை
இரவு துயிலிருக்க
இதயம் விழித்திருக்க
அலையில் புரல்கிறது ஆண்கரை

ஆண் : இந்த வாழ்வில் ஏதும் நேரலாம்
அந்த ஈசன் தீர்ப்பை கூறலாம்
இன்று போல நாளை இல்லை என்றும் ஆகலாம்
நல்ல நாளும் நேற்று போனதென்று ஏங்கலாம்

ஆண் : ஒரு மெல்லிய
கவலையின் மடியிலே
இரு நெஞ்சமும்
புறப்படும் பயணமே

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

கனவு சில சமயம் தேடல் சொற்கள்:
கனவு சில சமயம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவு சில சமயம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவு சில சமயம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவு சில சமயம் பாட்டு
கனவு சில சமயம் ஐடியூன்ஸ், கனவு சில சமயம் tamil2lyrics
பொக்கிஷம் கனவு சில சமயம்
கனவு சில சமயம் பாட்டு வரிகள்
கனவு சில சமயம் படத்தின் பேர்
கனவு சில சமயம் ரிங்டோன்
கனவு சில சமயம் வரிகள்
பாடல் கனவு சில சமயம்
சபேஷ் முரளி கனவு சில சமயம்