அஞ்சலி பெட்டி

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து அஞ்சலி பெட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.அஞ்சலி பெட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் அஞ்சலி பெட்டி பாடலின் வரிகள்

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே
கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி
ரெக்கை விரிப்பதேன்
துள்ளித்திரிந்த எந்தன் நாட்கள்
தயங்கி நடப்பதேன்
என் தோளுக்குமேலே தூரிகை தீண்டும்
உணர்வு முளைப்பதேன்
இராட்டிணங்கள் மூளைக்குள்ளே
சுற்றிச்சுழல்வதேன்
என் நாடித்துடிப்பு நூறு மடங்காய்
நொடியும் உயர்வதேன்

ஆண் : பம்பரங்கள் காலில் சுழலும்
பரபரப்பு ஏன்
என் அங்கம் எங்கும் புதுப்புது மின்னல்
உருவெடுப்பதேன்

ஆண் : அஞ்சல் பெட்டியைக் கண்டதுமே
கண்கள் சிரிப்பதேன்
என் நெஞ்சுக்குள்ளேப் பட்டாம் பூச்சி
ரத்த ரத்தரா

ஆண் : ஊஞ்சலாடும் மனமே உனக்கு
என்ன நடந்தது
நான் ஓய்வில்லாமல் தத்தித்தாவ
உலகம் மறந்தது

ஆண் : உச்சந்தலையை வானவில்லும்
துவட்டுகின்றது
என் உள்ளங்கையில் ரேகை பூவாய்
மலருகின்றது

ஆண் : உள்ளத்துணையை
சுவாசக்காற்று சலவைசெய்தது
நான் ஒவ்வொரு நொடியும்
பிறப்பது போல கவிதை சொன்னது

ஆண் : கனவில் மிதந்து நடனம் ஆட
கால் நினைத்தது
நான் கரையக் கரைய மேலேப் போக
வால் முளைத்தது

ஆண் : என்னை நானே ரசித்துக்கொள்ளும்
நிலைமையானது
இது நித்தம் நிகழும்
ஆனால் கூட புதுமையானது

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

அஞ்சலி பெட்டி தேடல் சொற்கள்:
அஞ்சலி பெட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அஞ்சலி பெட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அஞ்சலி பெட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அஞ்சலி பெட்டி பாட்டு
அஞ்சலி பெட்டி ஐடியூன்ஸ், அஞ்சலி பெட்டி tamil2lyrics
பொக்கிஷம் அஞ்சலி பெட்டி
அஞ்சலி பெட்டி பாட்டு வரிகள்
அஞ்சலி பெட்டி படத்தின் பேர்
அஞ்சலி பெட்டி ரிங்டோன்
அஞ்சலி பெட்டி வரிகள்
பாடல் அஞ்சலி பெட்டி
சபேஷ் முரளி அஞ்சலி பெட்டி