உலகம் நினைவில் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: மகதி மற்றும்,வி. பிரசன்னா
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: பொக்கிஷம்

இந்த பாடலை பற்றி :
பொக்கிஷம் படத்திலிருந்து உலகம் நினைவில் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகதி மற்றும்,வி. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.உலகம் நினைவில் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

பொக்கிஷம் படத்தின் உலகம் நினைவில் இல்லை பாடலின் வரிகள்

பாடகர்கள் : மகதி மற்றும்

வி. பிரசன்னா

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : உலகம் நினைவில் இல்லை
உறங்க மனமும் இல்லை
முழுதும் அவள் நினைவில் மிதக்கிறேன்

ஆண் : மதிய வெயில் அடித்தும்
மனதில் மழைப் பொழிந்த
இனிய மணித்துளியில் குளிக்கிறேன்

ஆண் : கண்ணை மோதும் காற்றில்
அவள் முகம்
நெஞ்சை மேயும் பாட்டில்
அவள் முகம்

ஆண் : பல கோடி பூக்கள் சேர்ந்துப்
பூக்கும் பரவசம்
பல கோடி வீணை சேர்ந்து
மீட்டும் அனுபவம்

பெண் : இது காதலின்
அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா
இது காதலின் அழகியத் தொல்லையா
இதை மீறிட வழிகளும் இல்லையா

பெண் : ……………………………….

பெண் : எனது மனக்குகையில்
புதிய ஒளி பரவு
புவியில் மறுப்படியும்
பிறக்கிறேன்

பெண் : இமையில் படபடப்பு
இதழில் குறுஞ்சிரிப்பு
வளர்ந்த குழந்தையென
தவழ்கிறேன்

பெண் : எனை ஏனோ நானே இழக்கிறேன்
இந்த ஊனை உயிரை துறக்கிறேன்
இந்த காதல் பேயை
ஆசையோடு அணைக்கிறேன்
ஆண் : இந்த காதல் பேயை
ஆசையோடு அணைக்கிறேன்

ஆண் : நானா நானா நா…(4)

பொக்கிஷம் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் நினைவில் இல்லை தேடல் சொற்கள்:
உலகம் நினைவில் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் நினைவில் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் நினைவில் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் நினைவில் இல்லை பாட்டு
உலகம் நினைவில் இல்லை ஐடியூன்ஸ், உலகம் நினைவில் இல்லை tamil2lyrics
பொக்கிஷம் உலகம் நினைவில் இல்லை
உலகம் நினைவில் இல்லை பாட்டு வரிகள்
உலகம் நினைவில் இல்லை படத்தின் பேர்
உலகம் நினைவில் இல்லை ரிங்டோன்
உலகம் நினைவில் இல்லை வரிகள்
பாடல் உலகம் நினைவில் இல்லை
சபேஷ் முரளி உலகம் நினைவில் இல்லை