ஆதி மஞ்சகெளங்கே

This content is also available in: English

பாடகர்கள்: கங்கா சித்தரசு,பெபி மணி,காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து ஆதி மஞ்சகெளங்கே என்ற பாடலை பாடிய பாடகர்கள் கங்கா சித்தரசு,பெபி மணி,காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.ஆதி மஞ்சகெளங்கே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் ஆதி மஞ்சகெளங்கே பாடலின் வரிகள்

பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா

பெண் : அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
தனனனனா தான தனனா
தனனனனா தான தனனா

பெண் : {குமரிபுள்ள குமரிபுள்ள
குளிக்க வாறங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும்
கண்ண மூடுங்க} (2)

பெண் : பருவபுள்ள பருவபுள்ள
குளிக்க போராங்க
அட ஆத்தங்கர பறவைகளே
அங்கிட்டுப் போயிருங்க

பெண் : {அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே} (2)

பெண் : மஞ்ச புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
மருதாணி புடிச்சிருக்கா
எங்கள கேட்டுக்க
ம்ம்ம் நாளைக்கு…ஹஹஹா…

பெண் : வெள்ள சுண்ணாம்பு
வெச்சுக்கிட்டு
வெத்தலைய போட்டுக்கிட்டு
அடிநாக்கு செவந்திருக்கான்னு
அவன கேட்டுக்க

பெண் : அவனா
பெண் : இல்ல இல்ல
அவர கேட்டுக்க

பெண் : {அடி மஞ்ச கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே
தேச்சி குளிக்கும்
தங்க கிழங்கே} (2)

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

ஆதி மஞ்சகெளங்கே தேடல் சொற்கள்:
ஆதி மஞ்சகெளங்கே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆதி மஞ்சகெளங்கே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆதி மஞ்சகெளங்கே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆதி மஞ்சகெளங்கே பாட்டு
ஆதி மஞ்சகெளங்கே ஐடியூன்ஸ், ஆதி மஞ்சகெளங்கே tamil2lyrics
தாஜ் மஹால் ஆதி மஞ்சகெளங்கே
ஆதி மஞ்சகெளங்கே பாட்டு வரிகள்
ஆதி மஞ்சகெளங்கே படத்தின் பேர்
ஆதி மஞ்சகெளங்கே ரிங்டோன்
ஆதி மஞ்சகெளங்கே வரிகள்
பாடல் ஆதி மஞ்சகெளங்கே
ஏ. ஆர். ரஹ்மான் ஆதி மஞ்சகெளங்கே