சோட்டா சோட்டா பெண்

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா #
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து சோட்டா சோட்டா பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா #. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.சோட்டா சோட்டா பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் சோட்டா சோட்டா பெண் பாடலின் வரிகள்

பாடகர் : சுஜாதா :

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…
பூ சூடும் ஆள் எங்கே

பெண் : தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானா
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானா

பெண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

பெண் : அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…
பூ சூடும் ஆள் எங்கே

பெண் : தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே

பெண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

பெண் : அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…

பெண் : உனக்காக உயிர் பூத்து
நின்றேன்
உனக்காக கன்னி காத்து
நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்

பெண் : உனக்காக உயிர் பூத்து
நின்றேன்
உனக்காக காத்து காத்து
நின்றேன்
இன்னும் நானும் சிறுமிதான்
எப்போதென்னை பெண் செய்குவாய்

பெண் : வந்து மூன்று முடிச்சு போடு
பின்பு முத்த முடிச்சு போடு
என்னை மொத்தமாக மூடு மூடு
நீ எனக்குள் புதையல் எடுக்க
நானும் உனக்குள் புதையல் எடுக்க
உயிரின் ஆழம் சென்று தேடு தேடு

பெண் : இளமையின் தேவை
எது எது என்று
அறிந்தவன் நீயல்லவா
இதுவரை வாழ்ந்த
வாழ்க்கைக்கு அர்த்தம்
அன்பே நீ சொல்லவா

பெண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மஹாலு
குடையேதும் வேணாம் வா மாயா
இருவரும் ஆளுக்கொரு குடையாவோம்
மேளந்தட்டி மேளங்கொட்டி வா மாயா

பெண் : அடி நீ… இங்கே
அடி நீயிங்கே…
நீ இங்கே…
நீ இங்கே…
பூ சூடும் ஆள் எங்கே

பெண் : தாலி கட்ட
கழுத்து அரிக்குதே
இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே

பெண் : இந்த சிறுக்கி மக உசிர
உருக்கி குடிக்க
அந்த முரட்டு பயலும்
வருவானே
இந்த சேலை வாங்கிக்கொண்டு
சேலை வாங்கி தான்
சொந்தச்சேலை தருவானே

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

சோட்டா சோட்டா பெண் தேடல் சொற்கள்:
சோட்டா சோட்டா பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோட்டா சோட்டா பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோட்டா சோட்டா பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோட்டா சோட்டா பெண் பாட்டு
சோட்டா சோட்டா பெண் ஐடியூன்ஸ், சோட்டா சோட்டா பெண் tamil2lyrics
தாஜ் மஹால் சோட்டா சோட்டா பெண்
சோட்டா சோட்டா பெண் பாட்டு வரிகள்
சோட்டா சோட்டா பெண் படத்தின் பேர்
சோட்டா சோட்டா பெண் ரிங்டோன்
சோட்டா சோட்டா பெண் வரிகள்
பாடல் சோட்டா சோட்டா பெண்
ஏ. ஆர். ரஹ்மான் சோட்டா சோட்டா பெண்