செங்கத்ரே

This content is also available in: English

பாடகர்கள்: டி. கே. கலா
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து செங்கத்ரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. கே. கலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.செங்கத்ரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் செங்கத்ரே பாடலின் வரிகள்

பாடகர் : டி. கே. கலா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…

பெண் : செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…

பெண் : உலக காதலர்
பெரும் மூச்செல்லாம்
உனக்குள் சுமந்து சுமந்து
சூடாகினாய்

பெண் : காதல் கதை எல்லாம்
நீ அறிவாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்
எங்கள் காதலையும் நீ கேளாய்

பெண் : அட கருவுக்குள்
உயிர் தந்த காத்தே
எங்க காதலுக்கு
உயிர் கொடு காத்தே

பெண் : எங்க உடம்புக்குள்
உலவிடும் காத்தே
எங்க உயிர்க்கொரு
வழி சொல்லு காத்தே

பெண் : யாத்தே யாத்தே
நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
இமை துடிக்கிறதே யாத்தே

குழு : யாத்தே யாத்தே
நெஞ்சு வெடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
இமை துடிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் வலிக்கிறதே யாத்தே

பெண் : செங்காத்தே…ஏ…
செங்காத்தே…ஏ…

பெண் : கல்லரையின் காதலரை
நீ எழுப்ப வா வா
அட காதலர் சாகலாம்
உண்மை காதல் சாகாது
உடல்கள் மறைந்தாலும்
உணர்வுகள் மறையாது

குழு : யாத்தே யாத்தே
விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே

குழு : யாத்தே யாத்தே
விழி தூங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் தாங்கவில்லை யாத்தே
யாத்தே யாத்தே
உடல் அழிந்துவிடும் யாத்தே
யாத்தே யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே

பெண் : உயிர் அழிவதில்லை யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே
உயிர் அழிவதில்லை யாத்தே

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

செங்கத்ரே தேடல் சொற்கள்:
செங்கத்ரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு செங்கத்ரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு செங்கத்ரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு செங்கத்ரே பாட்டு
செங்கத்ரே ஐடியூன்ஸ், செங்கத்ரே tamil2lyrics
தாஜ் மஹால் செங்கத்ரே
செங்கத்ரே பாட்டு வரிகள்
செங்கத்ரே படத்தின் பேர்
செங்கத்ரே ரிங்டோன்
செங்கத்ரே வரிகள்
பாடல் செங்கத்ரே
ஏ. ஆர். ரஹ்மான் செங்கத்ரே