திருப்பாச்சி அருவாளை

This content is also available in: English

பாடகர்கள்: பாலக்காடு ஸ்ரீராம்,கல்பனா ராகவேந்தர்,கிளிண்டன் செரிஜோ மற்றும் சந்திரன்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து திருப்பாச்சி அருவாளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாலக்காடு ஸ்ரீராம்,கல்பனா ராகவேந்தர்,கிளிண்டன் செரிஜோ மற்றும் சந்திரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.திருப்பாச்சி அருவாளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் திருப்பாச்சி அருவாளை பாடலின் வரிகள்

பாடகர்கள் : பாலக்காடு ஸ்ரீராம், கல்பனா ராகவேந்தர்,

கிளிண்டன் செரிஜோ மற்றும் சந்திரன்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா

ஆண் : போர் தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

குழு : ………………..

பெண் : எங்கூரு பொம்பளைய
மோப்பமிட வந்தவனா
எங்கசியான் மூக்கறுத்தாக
ஆண் : எங்காட்ட திருடி தின்னு
சப்பு கொட்டி நின்னவன
எங்காத்தா நாக்கறுத்தாக

பெண் : எங்க குறும்பாட்டு
கறி கொழம்பு
குளிதலையில் மண மணக்கும்
வாசத்துக்கே எச்சி விட்டீக

ஆண் : நாங்க குளிச்சி அனுப்பி வெச்ச
கொறட்டாத்து தண்ணியில
ஏண்டி அம்மா கறி சமைச்சீங்க

பெண் : அட கோம்பா மான் தோப்புல
கொல கொலயா காய் திருடி கோவணத்த தவறவிட்டீக

ஆண் : அந்த கோவணத்த கொண்டுபோய்
அப்பனுக்கு செலவில்லாம
ரிப்பனுக்கு வெட்டி கிட்டீக

பெண் : அட களவாணி கோத்திரமே
காளமாட்டு…
அட களவாணி கோத்திரமே
காளமாட்டு மூத்திரமே
எப்ப நீங்க திருந்தப்போறீங்க

குழு : …………………….

ஆண் : உப்பு தின்னா தண்ணி குடி
தப்பு செஞ்சா தலையிலடி
பரம்பரையா எங்க கொள்கையடா

ஆண் : மானம் தானே வேட்டி சட்ட
மத்ததெல்லாம் வாழ மட்ட
மானம் காக்க வீரம் வேணுமடா

ஆண் : அட சோளக்கூழு
கேட்டு வந்தா
சோறு போட்டு விசிறிவிடும்
ஈரமுள்ளது எங்க வம்சமடா

ஆண் : சோறு போட்டு கழுத்தறுத்தா
கூறு போட்டு பங்கு வைக்கும்
வீரம் தானே எங்க அம்சமடா

ஆண் : நாங்க வம்புச்சண்டக்கு
போறதில்ல
வந்த சண்டைய விடுவதில்ல
வரிப்புலிதான் தோத்ததில்லையடா

ஆண் : எங்க உறைய விட்டு
வாள் எடுத்தா
ரத்த ருசி காட்டி வைக்கும்
வழக்கம் எங்க குல வழக்கமடா

ஆண் : நான் தட்டி வெச்சா
புலி அடங்கும்
எட்டு வெச்சா மல உருகும்
தொட்டதெல்லாம் துலங்க
போகுதடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
சிங்கம் பெத்த பிள்ளையின்னு
தெரிய வைப்போம் வாடா வாடா

ஆண் : எட்டு தெச தொறந்திருக்கு
எட்டு வெச்சு வாடா வாடா
எட்ட நிக்கும் சூரியன
எட்டி தொடு வாடா வாடா

ஆண் : போர்தானே நம்ம ஜாதி
பொழுதுபோக்கு வாடா வாடா
பூவெல்லாம் நம்ம ஊரில்
புலிநகமா மாறும் வாடா

ஆண் : வெள்ளாட்டு கூட்டமுன்னு
வெளிய சொன்ன ஆளுகள
வெள்ளாவியில் போட்டு
வெளுத்துக்கட்டு வாடா வாடா

ஆண் : திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா
திருப்பாச்சி அருவாள
தீட்டிகிட்டு வாடா வாடா

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

திருப்பாச்சி அருவாளை தேடல் சொற்கள்:
திருப்பாச்சி அருவாளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருப்பாச்சி அருவாளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருப்பாச்சி அருவாளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருப்பாச்சி அருவாளை பாட்டு
திருப்பாச்சி அருவாளை ஐடியூன்ஸ், திருப்பாச்சி அருவாளை tamil2lyrics
தாஜ் மஹால் திருப்பாச்சி அருவாளை
திருப்பாச்சி அருவாளை பாட்டு வரிகள்
திருப்பாச்சி அருவாளை படத்தின் பேர்
திருப்பாச்சி அருவாளை ரிங்டோன்
திருப்பாச்சி அருவாளை வரிகள்
பாடல் திருப்பாச்சி அருவாளை
ஏ. ஆர். ரஹ்மான் திருப்பாச்சி அருவாளை