ஈச்சி எலுமிச்சி

This content is also available in: English

பாடகர்கள்: மனோஜ்,அருந்ததி மற்றும் ரகீப் அலம்
இசையமைப்பாளர்: ஏ. ஆர் ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து ஈச்சி எலுமிச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மனோஜ்,அருந்ததி மற்றும் ரகீப் அலம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர் ரஹ்மான்.ஈச்சி எலுமிச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் ஈச்சி எலுமிச்சி பாடலின் வரிகள்

பாடகர்கள் : மனோஜ், அருந்ததி மற்றும் ரகீப் அலம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர் ரஹ்மான்

ஆண் : மாயே மாயே யோ
மாயே மாயே யோ… (3)

பெண் : மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோ மாயோயோ யோ
மாயோ மாயோயோ யோ

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

பெண் : மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மய மாயோ மய மாயோ யோ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ
மாயோ…ஓஒ ஓஒ ஓஒ ஓஒ

பெண் : ஆகாயம் பூவாளி
அதுபாட்டுக்கு ஒழுக
துளிக துளிக விழுதே

ஆண் : சிறுதண்ணி தோளோடும்
மாறோடும் விழுந்து
தொடாத எடமும் தொடுதே

ஆண் : ஒத்த மழத்துளி
பாத்த எடம்
பித்துக்குளி இவன் பாக்கலையே
பெண் : பூத்தும் அரும்பு பூக்கலையே
தொட்ட கடன் இன்னும் தீக்கலையே

ஆண் : மச்ச கன்னி ஒன்ன காங்கலையே
ஒத்த கண்ணு மட்டும் தூங்கலையே
பெண் : பாட்டு சத்தம் கேக்கலையே
அந்தி பகல் ஏதும் பாக்கலையே

ஆண் : மஞ்ச கிழங்கே
ஒன்ன பாத்துப்புட்டேன்
மனசுக்குள்ள போட்டு பூட்டிக்கிட்டேன்
பெண் : நெஞ்சு குழிகுள்ள
வேர்த்துப்புட்டேன்
கண்ணுக்குள்ள ஒன்ன மாட்டிக்கிட்டேன்

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

பெண் : தொழுவோடு சேராத
பொலிகாள கூட
கொடைய பாத்து மெரளும்

ஆண் : கொடகண்டு மெரளாத
கோடாளி காள
தாவணி பாத்து மெரளும்

ஆண் : பாசி மணி ரெண்டு கோக்கயில
பாவி மனசயும் கோத்தவளே
நீந்திக் கெடந்த தண்ணிக்குள்ள
நெஞ்சில் தீயவெச்சு போனவளே

பெண் : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….

ஆண் : தத்தி நடக்குற வாத்துக்கூட்டம்
தண்ணிக்குள்ள முட்ட போடுமடி
வாத்து முட்டைய போல உதட்டில்
வந்த சொல்லு நெஞ்சில் முங்குதடி

பெண் : ஆஆ…ஆஅ…ஆஆ….
ஆஆ….ஆஆ…ஆஅ….

ஆண் : கையில் கைய வெச்சு அழுத்திக்கடி
கண்ணில் கண்ண வெச்சு கலந்துக்கடி
நெஞ்சில் நெஞ்ச வெச்சு படுத்துக்கடி
நேரம் வந்தா என்ன உடுத்திக்கடி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
தண்ணிக்குள்ள பாத்தவளும்
நீதான் பேச்சி
கத்தி ரெண்டு வெச்சிருக்கும்
கண்ணே சாட்சி

ஆண் : ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி
ஈச்சி எலுமிச்சி
ஏடி கருவாச்சி

ஆண் : மாயே…மாயே யோ…(4)

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

ஈச்சி எலுமிச்சி தேடல் சொற்கள்:
ஈச்சி எலுமிச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஈச்சி எலுமிச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஈச்சி எலுமிச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஈச்சி எலுமிச்சி பாட்டு
ஈச்சி எலுமிச்சி ஐடியூன்ஸ், ஈச்சி எலுமிச்சி tamil2lyrics
தாஜ் மஹால் ஈச்சி எலுமிச்சி
ஈச்சி எலுமிச்சி பாட்டு வரிகள்
ஈச்சி எலுமிச்சி படத்தின் பேர்
ஈச்சி எலுமிச்சி ரிங்டோன்
ஈச்சி எலுமிச்சி வரிகள்
பாடல் ஈச்சி எலுமிச்சி
ஏ. ஆர் ரஹ்மான் ஈச்சி எலுமிச்சி