கிழக்கே நந்தவனம்

This content is also available in: English

பாடகர்கள்: கங்கா சித்தரசு,பெபி மணி,காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து கிழக்கே நந்தவனம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கங்கா சித்தரசு,பெபி மணி,காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.கிழக்கே நந்தவனம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் கிழக்கே நந்தவனம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : மச்ச கன்னி மயிலுக்குஞ்சு
ஒத்தக்கண்ணி சொக்க வாயி
பேச்சி மாயி ராக்கி வாரீகளா
அடியாத்தி

குழு : கிழக்கே நந்தவனம்
கிளி அடையும் ஆல மரம்
ஆலமர ஊஞ்சல் கட்டி
ஆட போறோம் வாரியாடி

குழு : {வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி} (2)
பெண் : வாரியாடி

குழு : வடக்கே சொக்கு குளம்
தாமர பூ வச வசன்னு
தாமர பூ பரிக்க
தாவணி பூ

குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி

குழு : அம்மி அரச்ச ச ச ச
ச ச ச ச அம்மி அரச்ச
அரபட்டு போகாதே
மொளகா பொடிச்சேன் சின் சின் சின்
சின் சின் சின் மொளகா பொடிச்சேன்
இடி பட்டு போகாதே

குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி

குழு : ஈ காக்கா குருவிக்கும்
இடம் கொடுக்கும் ஆகாசம்
எனக்கும் ஒனக்கும்
இல்லைன்னா சொல்லி புடும்
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்…

குழு : வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது

குழு : வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
கூ கூ கூ
வண்ணக் கிளி அழைக்குது
வரிக் குருவி கூப்பிடுது
சின்னஞ்சிறு சிட்டே
சிவ்வுன்னு ஓடி வாடி

குழு : வரியாடி வாரியாடி
வாரியாடி வாரியாடி
வரியாடி வாரியாடி
வயசுப்புள்ள வாரியாடி
ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்…

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

கிழக்கே நந்தவனம் தேடல் சொற்கள்:
கிழக்கே நந்தவனம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிழக்கே நந்தவனம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிழக்கே நந்தவனம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிழக்கே நந்தவனம் பாட்டு
கிழக்கே நந்தவனம் ஐடியூன்ஸ், கிழக்கே நந்தவனம் tamil2lyrics
தாஜ் மஹால் கிழக்கே நந்தவனம்
கிழக்கே நந்தவனம் பாட்டு வரிகள்
கிழக்கே நந்தவனம் படத்தின் பேர்
கிழக்கே நந்தவனம் ரிங்டோன்
கிழக்கே நந்தவனம் வரிகள்
பாடல் கிழக்கே நந்தவனம்
ஏ. ஆர். ரஹ்மான் கிழக்கே நந்தவனம்