சோட்டா சோட்டா ஆண்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து சோட்டா சோட்டா ஆண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீநிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.சோட்டா சோட்டா ஆண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் சோட்டா சோட்டா ஆண் பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீநிவாஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : அடி நீ….எங்கே
அடி நீயெங்கே….ஏ
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
அடி நீயெங்கே
.
ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே நீ எங்கே
பூ வைத்த பூ எங்கே

ஆண் : மழை தண்ணி
உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே

ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே நீ எங்கே

ஆண் : உனக்காக பரிசு
ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

ஆண் : உனக்காக பரிசு
ஒன்று கொண்டேன்
எதற்காக நீ விலகி நின்றாய்
நான் மழையல்லவே
ஏன் ஒதுங்கி நின்றாய்

ஆண் : எனைக்கண்டு சென்ற கனவே
உயிரைத் துண்டு செய்த மலரே
வந்து மழையிழாடு
மயிலே மயிலே..

ஆண் : உன் நாணம் என்ன கண்ணே
மேகம் அட்சதை போடும்போது
தலையை நீட்ட வேண்டும்
கண்ணே கண்ணே

ஆண் : நீருக்கும் நமக்கும்
ஒரு தேவபந்தம்
அன்பே உருவானது
நீருக்குள் முகம் பார்த்த
ஜோடி ஒன்றை
மீண்டும் மழை சேர்த்தது

ஆண் : சொட்ட சொட்ட நனையுது
தாஜ் மகாலு
குடையொன்னு குடையொன்னு
தா கிளியே
விட்டுவிட்டு துடிக்குது
என் நெஞ்சு
வெக்கம் விட்டு வெக்கம் விட்டு
வா வெளியே

ஆண் : அடி நீ எங்கே….
நீ எங்கே….
அடி நீ எங்கே….
நீ எங்கே….
நீ எங்கே….
பூ வைத்த பூ எங்கே

ஆண் : மழை தண்ணி
உசிர கரைக்குதே
உசிர் உள்ள ஒருத்திக்கு
தாஜ் மஹால
கட்டி கொடுத்தவனும்
நான்தாண்டி

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே

ஆண் : அடி நீ எங்கே….. எங்கே
நீ எங்கே கண்ணீருல
மழையும் கரிக்குதே
அடியே நீ எங்கே….. (12)

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

சோட்டா சோட்டா ஆண் தேடல் சொற்கள்:
சோட்டா சோட்டா ஆண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோட்டா சோட்டா ஆண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோட்டா சோட்டா ஆண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோட்டா சோட்டா ஆண் பாட்டு
சோட்டா சோட்டா ஆண் ஐடியூன்ஸ், சோட்டா சோட்டா ஆண் tamil2lyrics
தாஜ் மஹால் சோட்டா சோட்டா ஆண்
சோட்டா சோட்டா ஆண் பாட்டு வரிகள்
சோட்டா சோட்டா ஆண் படத்தின் பேர்
சோட்டா சோட்டா ஆண் ரிங்டோன்
சோட்டா சோட்டா ஆண் வரிகள்
பாடல் சோட்டா சோட்டா ஆண்
ஏ. ஆர். ரஹ்மான் சோட்டா சோட்டா ஆண்