குளிருது குளிருது

This content is also available in: English

பாடகர்கள்: உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து குளிருது குளிருது என்ற பாடலை பாடிய பாடகர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.குளிருது குளிருது பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் குளிருது குளிருது பாடலின் வரிகள்

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

ஆண் : கடலிலே
தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள்
கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள்
எரிவதில்லை

ஆண் மற்றும் பெண் :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
பெண் : நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

பெண் : இதயத்தில் வலி ஒன்று
வருது
உன் இமைகளின் முடி கொண்டு
தடவு

பெண் : நெஞ்சுக்குள்ளே எரியுது
நெருப்பு
இத நீர் கொண்டு அணைப்பது
உன் பொறுப்பு

ஆண் : இது தண்ணீர் ஊற்றியா
தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

பெண் : தேகங்கள் பரிமாற
நம் உள்ளங்கள் இடம் மாறும்
ஆண் : பேரின்ப பூஜைகளே
உன் பெண்மைக்கு பரிகாரம்
பெண் : மழை இல்லாமலும்
தென்றல் சொல்லாமலும்

ஆண் மற்றும் பெண் :
நம் நெஞ்சுக்குள் இப்போது
லட்சம் பூ மலரும்

ஆண் மற்றும் பெண் :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
பெண் : நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

ஆண் : நெஞ்சுக்குழி விட்டு விட்டு
துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த
நடுக்கம்

பெண் : முகத்துக்கும் முகத்துக்கும்
சண்டையா
அட முத்தமிட வேறு இடம்
இல்லையா

ஆண் : மழைத் துளி மழை
துளி
தொல்லையா
அட அடை மழை தாங்க
எண்ணம் இல்லையா

பெண் : சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது ஏது
ஆண் : அடி பூகம்ப வேலையிலும்
இரு வான்கோழி களவி கொள்ளும்
பெண் : தேகத்தை அணைத்து விடு
சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்
ஆண் : சுற்றி நின்றாலும் தீவண்ணம்
அணைவது தின்னம்

ஆண் மற்றும் பெண் :
குளிருது குளிருது
இருஉயிர் குளிருது
காதல் உறவாடி
நகருது நகருது
ஒருவிரல் நகருது
மோட்ச வழி தேடி

ஆண் : கடலிலே
தீ பிடித்தால்
மீன்களின் கனவுகள்
கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால்
காதலில் உறவுகள்
எரிவதில்லை

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

குளிருது குளிருது தேடல் சொற்கள்:
குளிருது குளிருது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குளிருது குளிருது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குளிருது குளிருது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குளிருது குளிருது பாட்டு
குளிருது குளிருது ஐடியூன்ஸ், குளிருது குளிருது tamil2lyrics
தாஜ் மஹால் குளிருது குளிருது
குளிருது குளிருது பாட்டு வரிகள்
குளிருது குளிருது படத்தின் பேர்
குளிருது குளிருது ரிங்டோன்
குளிருது குளிருது வரிகள்
பாடல் குளிருது குளிருது
ஏ. ஆர். ரஹ்மான் குளிருது குளிருது