கரிசல் தரிசல்

This content is also available in: English

பாடகர்கள்: எம். ஜி. ஸ்ரீகுமார் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான்
படம்: தாஜ் மஹால்

இந்த பாடலை பற்றி :
தாஜ் மஹால் படத்திலிருந்து கரிசல் தரிசல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எம். ஜி. ஸ்ரீகுமார் மற்றும் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான்.கரிசல் தரிசல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாஜ் மஹால் படத்தின் கரிசல் தரிசல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : எம். ஜி. ஸ்ரீகுமார் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : கரிசல் தரிசல்
நிலவு கொதிக்க
உசுர கடந்து
மனசும் குதிக்க
வரவா ஊரும் அடங்க

பெண் : நாலு தெருவும்
தொறந்து கெடக்க
நாயும் நரியும்
முழிச்சு கெடக்க
முடியுமா என்ன நெருங்க

ஆண் : ஊரு மலை எல்லாம்
கோலி விளையாடி
வருவேன் கோழி ஒறங்க
கண்ணுபடுமிண்டு
காத்துரூவம் கொண்டு
வருவேன் நிலவு மயங்க

ஆண் : கரிசல் தரிசல்
நிலவு கொதிக்க
வரவா ஊரும் அடங்க

குழு : ஆன் ஹான் ஆன் ஹான்
ஆகான்…

ஆண் : ஏ மச்சக்கண்ணியே
குழு : ஆன் ஹான் ஆன் ஹான்
ஆகான்…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே
பெண் : ன னா ன னா நானா….
ஆண் : ஏ மச்சக்கண்ணியே
ஏ மச்சக்கண்ணியே…..

பெண் : ஆஅ…ஆஹ….ஆ….
ஹா ஹ ஹ ஆஅ..ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ….ஆஅ…

பெண் : என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்
என் அடி வயித்தில் தான்
புளி கரைக்க வந்தே புட்டான்
என்ன கொன்னே புட்டான்

ஆண் : ஊரடங்கிடுச்சு
போர் தொடங்கிடுச்சு
எல்லா நெசம்
இனி நீயே என் வசம்

ஆண் : நான் வரவா கண்ணே
நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து
வாய் தரவா

ஆண் : ஓட்டு கூரையில
என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான்
கூரை பிரிக்கிறதோ..ஓ
கூரை பிரிச்சபடி
மேல அழைக்கிறதோ ஓஹ்…

ஆண் : நான் வரவா கண்ணே
நான் வரவா
வாய்ப்பிருந்தால் வந்து
வாய் தரவா

ஆண் : ஓட்டு கூரையில
என்ன நடக்கிறதோ
கொடுக்கிற தெய்வம் தான்
கூரை பிரிக்கிறதோ
கூரை பிரிச்சபடி
மேல அழைக்கிறதோ ஓஹ்…

ஆண் : ……………………………………

ஆண் : மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு
மேல் காட்டு மூலையில
மேகம் இல்ல மின்னலில்ல
பூமி நனைஞ்சிருச்சு

ஆண் : பழம் நழுவி
பாலில் விழுந்தாச்சு
அது நழுவி
வாயில் விழுந்தாச்சு

பெண் : அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு

ஆண் : சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு….
சுண்ணாம்பு கேட்கபோயி
சொக்க தங்கம் வாங்கி வந்தேன்
காலம் கனிஞ்சிருச்சு….

பெண் : அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு
அட வானோடும் சேராம
மண்ணோடும் கூடாம
மத்தியில் மெதந்தாச்சு

தாஜ் மஹால் படத்தின் மற்ற பாடல்கள்

கரிசல் தரிசல் தேடல் சொற்கள்:
கரிசல் தரிசல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கரிசல் தரிசல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கரிசல் தரிசல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கரிசல் தரிசல் பாட்டு
கரிசல் தரிசல் ஐடியூன்ஸ், கரிசல் தரிசல் tamil2lyrics
தாஜ் மஹால் கரிசல் தரிசல்
கரிசல் தரிசல் பாட்டு வரிகள்
கரிசல் தரிசல் படத்தின் பேர்
கரிசல் தரிசல் ரிங்டோன்
கரிசல் தரிசல் வரிகள்
பாடல் கரிசல் தரிசல்
ஏ. ஆர். ரஹ்மான் கரிசல் தரிசல்