அவள் ஒரு நவரச

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து அவள் ஒரு நவரச என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.அவள் ஒரு நவரச பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் அவள் ஒரு நவரச பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்

ஆண் : அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

ஆண் : மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி

ஆண் : நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
ஆஹா ஹா ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா ஹா

ஆண் : குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை
குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை

ஆண் : கார்த்திகை திங்களின் தீபங்கள்
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்

ஆண் : அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்

ஆண் : அறுசுவை நிரம்பிய பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
அறுசுவை நிரம்பிய பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்

ஆண் : ஊடல் அவளது வாடிக்கை
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை
ஆஹா ஹா ஆஹா ஹா
ஆஹா ஹா ஆஹா ஹா

ஆண் : அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மான் இனம்
தமிழும் அவளும் ஓரினம்
அவள் ஒரு நவரச நாடகம்….

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

அவள் ஒரு நவரச தேடல் சொற்கள்:
அவள் ஒரு நவரச எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அவள் ஒரு நவரச வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அவள் ஒரு நவரச.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அவள் ஒரு நவரச பாட்டு
அவள் ஒரு நவரச ஐடியூன்ஸ், அவள் ஒரு நவரச tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் அவள் ஒரு நவரச
அவள் ஒரு நவரச பாட்டு வரிகள்
அவள் ஒரு நவரச படத்தின் பேர்
அவள் ஒரு நவரச ரிங்டோன்
அவள் ஒரு நவரச வரிகள்
பாடல் அவள் ஒரு நவரச
எம். எஸ். விஸ்வநாதன் அவள் ஒரு நவரச