ஓ மை டார்லிங்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து ஓ மை டார்லிங் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன்,மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.ஓ மை டார்லிங் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் ஓ மை டார்லிங் பாடலின் வரிகள்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
பெண் : ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..

பெண் : உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

பெண் : உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

ஆண் : {உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவளே..} (2)
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை தந்தவளே

பெண் : ஆஹஹாஹா
ஆஹா ஆஹா ஆஹா ஆஹாஹா

பெண் : உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

ஆண் : {நாடுகள் தோறும்
நாம் செல்லும் நேரம்
செம்பொன்னே.. உன் பின்னே
என் உள்ளம் வந்தது..} (2)

ஆண் : மந்திரம்தானோ..
மாயம் என்பேனோ..
என் கண்ணே உன் பெண்மை
என் நெஞ்சை வென்றது..

பெண் : பட்டுப் பூந்துகில்
போலொரு வான்முகில்
பனிமலை மேனியிலே..
கட்டுப் போடுது கூடுது ஓடுது
காதலன் பாணியிலே

ஆண் : ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
பெண் : ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..

பெண் : உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

பெண் : தீஞ்சுவை வெல்லம்
தேங்கிய கிண்ணம்
என் கன்னம்.. பொன் வண்ணம்
உன் சின்னம் கொண்டது..

பெண் : மாதுளம் ஊஞ்சல்..
மன்னவன் ஆடும்
இந்நேரம் என் நெஞ்சம்
நல் இன்பம் கண்டது

ஆண் : வெள்ளித் தேர் வரும்
பாவனை போலொரு
வஞ்சிக் கொடியாட
துள்ளும் வாலிபம்
ஏங்குது இணையுது
இளமையின் புகழ் பாட

பெண் : ஓ மை டார்லிங்..
ஓ மை டார்லிங்…
ஆண் : ஓ மை ஸ்வீட்டி..
ஓ மை ஸ்வீட்டி..

பெண் : உலகம் சுற்றும்
வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

ஓ மை டார்லிங் தேடல் சொற்கள்:
ஓ மை டார்லிங் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ மை டார்லிங் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ மை டார்லிங்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ மை டார்லிங் பாட்டு
ஓ மை டார்லிங் ஐடியூன்ஸ், ஓ மை டார்லிங் tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் ஓ மை டார்லிங்
ஓ மை டார்லிங் பாட்டு வரிகள்
ஓ மை டார்லிங் படத்தின் பேர்
ஓ மை டார்லிங் ரிங்டோன்
ஓ மை டார்லிங் வரிகள்
பாடல் ஓ மை டார்லிங்
எம். எஸ். விஸ்வநாதன் ஓ மை டார்லிங்