வெற்றியை நாளை

This content is also available in: English

பாடகர்கள்: சீர்காழி கோவிந்தராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து வெற்றியை நாளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீர்காழி கோவிந்தராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.வெற்றியை நாளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் வெற்றியை நாளை பாடலின் வரிகள்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்
நீதிக்கு இது ஒரு போராட்டம்
இதை நிச்சயம் உலகம் பாராட்டும்

ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆஅ….
ஆஅ….ஆஅ…..ஆ….ஆஅ….ஆஅ..

ஆண் : வல்லோர்கள் சுரண்டும்
பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி
ஆஅ…ஆ…..ஆ….ஆஆ…..ஆஅ….ஆஅ…
வல்லோர்கள் சுரண்டும்
பொல்லாத கொடுமை
இல்லாமல் மாறும் ஒரு தேதி

ஆண் : அன்று இல்லாமை நீங்கி
எல்லோரும் வாழ
இந்நாட்டில் மலரும் சமநீதி
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்
நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆண் : ஆற்றலும் அறிவும்
நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும்
ஆற்றலும் அறிவும்
நன்மைகள் ஓங்க
இயற்கை தந்த பரிசாகும்

ஆண் : இதில் நாட்டினைக்கெடுத்து
நன்மைகள் அழிக்க
நினைத்தால் எவர்க்கும் அழிவாகும்
நல்லதை வளர்ப்பது அறிவாற்றல்
அல்லதை நினைப்பது அழிவாற்றல்

ஆண் : நமது வெற்றியை
நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
நமது வெற்றியை
நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

வெற்றியை நாளை தேடல் சொற்கள்:
வெற்றியை நாளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெற்றியை நாளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெற்றியை நாளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெற்றியை நாளை பாட்டு
வெற்றியை நாளை ஐடியூன்ஸ், வெற்றியை நாளை tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் வெற்றியை நாளை
வெற்றியை நாளை பாட்டு வரிகள்
வெற்றியை நாளை படத்தின் பேர்
வெற்றியை நாளை ரிங்டோன்
வெற்றியை நாளை வரிகள்
பாடல் வெற்றியை நாளை
எம். எஸ். விஸ்வநாதன் வெற்றியை நாளை