சிரித்து வாழவேண்டும்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: உலகம் சுற்றம் வாலிபன்

இந்த பாடலை பற்றி :
உலகம் சுற்றம் வாலிபன் படத்திலிருந்து சிரித்து வாழவேண்டும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.சிரித்து வாழவேண்டும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் சிரித்து வாழவேண்டும் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (2)

குழு : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (4)

ஆண் : { சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே } (2)

ஆண் : { உழைத்து வாழ
வேண்டும் பிறர் உழைப்பில்
வாழ்ந்திடாதே } (2)

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

ஆண் : அன்பில் வாழும்
இதயம் தன்னை தெய்வம்
கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு

பெண் : வணங்கும்

ஆண் : அன்பில் வாழும்
இதயம் தன்னை தெய்வம்
கண்டால் வணங்கும்

ஆண் : ஆசை இல்லா
மனிதர் தம்மை துன்பம்
எங்கே நெருங்கும்

ஆண் : பொன்னில்
இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்

ஆண் : பூவைப் போலே
சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை
விளங்கும்

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

ஆண் : முள்ளில் ரோஜா
மலர்ந்ததாலே முள்ளுக்கு
என்ன பெருமை

ஆண் : சிப்பிக்குள்ளே
பிறந்ததாலே முத்துக்கு
என்ன சிறுமை

ஆண் : எங்கே நன்மை
இருந்த போதும் ஏற்றுக்
கொள்ளும் உலகம்

ஆண் : அங்கே வந்து
தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

குழு : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (2)

ஆண் : வானில் நீந்தும்
நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்

பெண் : பள்ளிக் கூடம்
நடக்கும்

ஆண் : காற்றில் ஏறி
பயணம் செல்ல பாதை
அங்கே இருக்கும்

பெண் : பாதை அங்கே
இருக்கும்

ஆண் : எங்கும் வாழும்
மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்

ஆண் : இல்லை ஜாதி
மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்

ஆண் : சிரித்து வாழ
வேண்டும் பிறர் சிரிக்க
வாழ்ந்திடாதே

குழு : { சிக்கு மங்கு
சிக்கு மங்கு சச்ச
பாப்பா } (10)

உலகம் சுற்றம் வாலிபன் படத்தின் மற்ற பாடல்கள்

சிரித்து வாழவேண்டும் தேடல் சொற்கள்:
சிரித்து வாழவேண்டும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிரித்து வாழவேண்டும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிரித்து வாழவேண்டும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிரித்து வாழவேண்டும் பாட்டு
சிரித்து வாழவேண்டும் ஐடியூன்ஸ், சிரித்து வாழவேண்டும் tamil2lyrics
உலகம் சுற்றம் வாலிபன் சிரித்து வாழவேண்டும்
சிரித்து வாழவேண்டும் பாட்டு வரிகள்
சிரித்து வாழவேண்டும் படத்தின் பேர்
சிரித்து வாழவேண்டும் ரிங்டோன்
சிரித்து வாழவேண்டும் வரிகள்
பாடல் சிரித்து வாழவேண்டும்
எம்.எஸ். விஸ்வநாதன் சிரித்து வாழவேண்டும்